இந்தியாவில் கொரோனா பூஜ்ய நிலையை நோக்கி செல்கிறது: மா.சுப்பிரமணியன்

இந்தியாவில் கொரோனா பூஜ்ய நிலையை நோக்கி செல்கிறது; சீனாவில் நிலவுவது போன்ற நிலை இந்தியாவில் கிடையாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

பல முறை எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளது: ஜக்கி வாசுதேவ்

ஷாரிக்கின் பயங்கரவாத தாக்குதல் பட்டியலில் சுற்றுலா மையமான ஈஷா யோகா மையமும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஷாரிக்,…

தேவைப்பட்டால் அரசியலில் களமிறங்குவேன்: சவுக்கு சங்கர்

அரசியலில் தேவைப்பட்டால் களமிறங்குவேன் எனவும், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடலாம் எனவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார் சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சகராக,…

உதயநிதிக்கு படப்பிடிப்பு சொல்லவே நேரம் உள்ளது. மக்களை சந்திக்க நேரமில்லை: ஜெயக்குமார்

உதயநிதிக்கு படப்பிடிப்பு சொல்லவே நேரம் உள்ளது. மக்களை சந்திக்க நேரமில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா…

தமிழர்களை தலை நிமிர செய்தது திராவிட இயக்கம் தான்: கனிமொழி

பாளை நேருஜி கலையரங்கில் நடைபெற்று வரும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா…

திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சேவையாற்ற 10 ஊழியர்கள்!

டெல்லி திகார் சிறையில் உள்ள ஆம்ஆத்மி அமைச்சருக்கு சேவையாற்ற 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். பணமோசடி…

ஜி20 தலைமைப்பதவி இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு: பிரதமர் மோடி

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப்பதவி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில்…

கேரளாவில் அதானி துறைமுகத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை தடியடி!

திருவனந்தபுரம் அருகே அதானி வர்த்தக துறைமுக அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. தடியடி, கல்வீச்சால்…

குஜராத் தேர்தல் பணியின்போது துப்பாக்கி சூடு: 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

குஜராத்தில் ராணுவ வீரர் ஒருவர் சக ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே…

உதயநிதியை முத்தமிட்டு வாழ்த்திய ஸ்டாலின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். தி.மு.க. இளைஞரணி செயலாளரான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி…

அசோகர் நகர் பள்ளி விவகாரம் நிர்வாகத்தின் அலட்சியம் காரணம்: ராமதாஸ்

அசோக் நகர் பள்ளியில் மாணவருக்கு நடந்த பாலியல் கொடுமைக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணமாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

அரசமைப்பு சட்டத்தை தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம்: வைகோ

அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம்: செந்தில் பாலாஜி

ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் திமுக இளைஞரணிச்…

ஜல்லிக்கட்டு வழக்கில் வலுவான வாதங்களை வைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பினை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன்பு…

மோடி அரசு அரசியலமைப்பை சிதைத்து ஆட்சி செய்கிறது: முத்தரசன்

அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தான் ஆட்சி செய்ய வேண்டும். ஆனால் மோடி அரசு அரசியலமைப்பை சிதைத்து ஆட்சி செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட்…

ராஜேந்திர பாலாஜி வழக்கில் 45 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜுடன் செல்வது நான் இல்லை: சுவாதி

சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜுடன் செல்வது நான் இல்லை என்று சுவாதி பரபரப்பாக கூறினார். சேலம் மாவட்டம் ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ்…

ஜல்லிக்கட்டில் அதிமுக அரசு மீட்ட உரிமையை திமுக தக்கவைக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அதிமுக அரசு மீட்ட உரிமையை திமுக அரசு தக்க வைத்துக்…