1 முதல் 5-ம் வகுப்புக்கான இறுதிப் பருவத்தேர்வு தேதிகள் மாற்றம்: கல்வித் துறை!

கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17-ம்…

இந்திய கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்: பிரதமர் மோடி!

“ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்) இந்தியாவின் அழிவில்லாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்” என்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

ரஷ்ய அதிபர் புதின் கார் வெடித்து சிதறியதால் பரபரப்பு!

ரஷ்ய அதிபர் புதினுக்கு சொந்தமான கார் வெடித்த சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அதிகப்படியான பாதுகாப்பில் இருக்கும் தலைவர்களில் ஒருவரான…

ரம்ஜான் பண்டிகை: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு…

ஏடிஎம் கட்டண உயர்வுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!

ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை சேவைகள் மீதான கூடுதல் கட்டணத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்…

தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் மோசடி: அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் மோசடியை திமுக திசை திருப்ப முயல்வதாக தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.…

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: அா்ஜூன் சம்பத்!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை மாநில அரசு அமல்படுத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா்.…

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்: அமித் ஷா!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர்…

இரண்டாவது இடத்துக்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் போட்டி: முதல்வர் ஸ்டாலின்!

“இப்போது இரண்டாவது இடத்துக்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டிருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர்…

தமிழக காவல்துறைக்கு தேமுதிக சார்பாக நன்றி: பிரேமலதா விஜயகாந்த்!

அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், என்கவுண்டர்களும் தீவிரமடைந்துள்ளன. போலீசாரின் என்கவுண்டர் நடவடிக்கைகளுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

விஜய் வீட்டீல் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்: சபாநாயகர் அப்பாவு!

நடிகர் விஜய் ஆயிரம் கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இதனை சுட்டிக்காட்டியுள்ள சபாநாயகர்…

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று சொல்ல தயாரா? என எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.…

மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்: ராஜ்நாத் சிங்!

மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பா.ஜ.க. மகளிர் அணி…

கோவில் திருவிழாக்களில் சாதிகளுக்கு நாள் ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும்: ஐகோர்ட்டு!

கோவில் திருவிழாக்களில் சாதிகளுக்கு நாள் ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தில்…

சென்னையில் வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு: மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!

சென்னையில் வெப்ப அலை பாதிப்பு மற்றும் வெப்பவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் மருத்துவம்…

ஏ.டி.எம். கட்டணம் உயர்வுக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்!

மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய அரசு ஆக்கியுள்ளதாக கார்கே விமர்சித்துள்ளார். வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்கள் ஏ.டி.எம்.…

மியான்மர் நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது!

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும்…

நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு: அன்புமணி!

“மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு…