தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.4 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.4 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் மீன்பிடி…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நாளை கருப்புக்கொடி காட்டப்படும்: அண்ணாமலை!

தொகுதி மறுசீரமைப்புக்கு விவகாரம் தொடர்பாக நாளை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என அண்ணாமலை…

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த…

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து!

அமைச்சர் ராஜகண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது, முதுகுளத்தூர் தொகுதியில்…

கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் சஸ்பெண்ட்!

கர்நாடக சட்டமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த 18 உறுப்பினர்களை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.…

பாலியல் வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு: மத்திய அமைச்சர் கண்டனம்!

பெண்களின் மார்பகங்களை ஆண்கள் தொடுவதை பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருத முடியாதென அலாகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிலையில்,…

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை உறுதி செய்வோம்: அமித் ஷா!

ஊழலை மறைக்க சிலர் மொழிப் பிரச்சினையை பயன்படுத்துகிறார்கள் என்று மாநிலங்களவையில் குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழகத்தில் தேசிய…

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய வேண்டும்: ராமதாஸ்!

உலகத் தண்ணீர் நாள் மார்ச் 22 ஆம் நாளான நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்கை…

அதிமுக எப்போதும் தன்மானத்தை இழக்காது, திமுக மட்டுமே எங்களின் எதிரி: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக எப்போதும் தன்மானத்தை இழக்காது என்றும், திமுக மட்டுமே தங்களின் எதிரி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக…

சிறை தண்டனை விதிக்கப்பட்ட எஸ்.வி.சேகர் சரணடைய விலக்கு அளித்த உச்சநீதிமன்றம்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் எஸ்.வி.சேகர் சரணடைவதிலிருந்து இடைக்காலமாக 4 வாரங்களுக்கு விலக்கு…

முல்லைப் பெரியாறு குறித்து கேரள முதல்வருடன் ஸ்டாலின் பேசுவாரா?: எச். ராஜா!

சென்னை வந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், அம்மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்தும் முல்லைப்…

அதிமுக நீர்த்துப்போக சாணக்கிய தந்திரத்தோடு சிலர் கணக்குப் போடுகின்றனர்: தங்கம் தென்னரசு!

“அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் வேறு எங்கோ உட்கார்ந்து,…

தமிழகத்தின் முதன்மைச் சிக்கல்களில் திமுகவுக்கு எத்தனை வாய்கள்?: அன்புமணி!

“சிப்காட் விவகாரத்தில் பா.ம.க.வுக்கு இரட்டை நாக்கா? என்று கேட்கும் திமுகவுக்கு தமிழகத்தின் முதன்மைச் சிக்கல்களில் எத்தனை வாய்கள்? என்று கேட்டால் எண்ணுவதற்கு…

வைகை ரயிலை மறித்த திருச்சி விவசாயிகள் கைது!

பஞ்சாப் விவசாயிகள் கைதை கண்டித்து வைகை ரயிலை மறித்த திருச்சி விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க…

கர்நாடக சட்டப்பேரவையை மீண்டும் உலுக்கிய ‘ஹனி டிராப்’!

ஹனி டிராப் வலையில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும், தன்னைப் போல் மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக…

சீமான் மீதான வழக்கு தள்ளுபடி: ஆவணங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீதான வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பான ஆவணங்களை…

சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

நாள்தோறும் பல கொலைகள் நடப்பதை பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழகம் மாறி இருப்பதைக் காட்டுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர்…

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை!

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்துக்கு…