எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார்: தம்பிதுரை!

“தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது”…

அமைச்சர் சேகர்பாபு வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: அண்ணாமலை!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அலங்காரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் பெயரும், தமிழக அரசின் முத்திரையும் இடம் பெற்றிருப்பதற்கு பாஜக…

சாதியவாதிகளிடம் தமிழக அரசு தோற்பது ஏன்?: ரவிக்குமார் எம்பி!

சாதியவாதிகளிடம் ஏன் தமிழக அரசு தோற்று போகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லை நாங்குநேரியில்…

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன்!

தமிழக அரசு புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி…

தேசிய கல்வி உதவித்தொகை தேர்ச்சியில் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட வேண்டும்: அன்புமணி!

தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி…

தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை!

தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்…

வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது: பினராயி விஜயன்!

வக்பு (திருத்தம்) சட்டத்தின் மூலம் ராஷ்ட்ரீய ஸ்வயம் சங் (ஆர்எஸ்எஸ்) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசியல் ஆதாயம் பெற…

விஜயிடம் இருந்து இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும்: அகில இந்திய முஸ்லீம் ஜமாத்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்க வேண்டும் என்று அகில இந்திய முஸ்லீம் ஜமாத்…

சட்டம் – ஒழுங்கு என்பது கைது செய்வது மட்டுமல்ல: எடப்பாடி பழனிசாமி!

சட்டம் – ஒழுங்கு என்பது கைது செய்வது மட்டுமல்ல. குற்றம் செய்ய குற்றவாளிகள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு அரசின் காவல் அமைப்பு…

வக்பு சட்ட விவகாரத்தில் வன்முறையை தூண்டி விடுகிறார் மம்தா பானர்ஜி: கிரண் ரிஜிஜு!

வக்பு சட்ட விவகாரத்தில் வன்முறையை தூண்டி விடுகிறார் மம்தா பானர்ஜி. மம்தா பானர்ஜி, அவருடைய சொந்த பதவியையே வலுவிழக்க செய்கிறார் என்பது…

கூலி உயர்வு பிரச்சினை: 12 விசைத்தறியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்!

கூலி உயர்வு பிரச்சினைக்கு மாநில அரசு தீர்வு காண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை உச்சத்தை…

ஹஜ் இட ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தனியார் ஹஜ் இட ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 52 ஆயிரம் இடங்கள் ரத்து…

பா.ம.க. மாவட்ட செயலாளர் கைதுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை காவல்துறை மதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ்…

இஸ்ரேல் பயணிகள் மாலத்தீவிற்குள் நுழைய தடை!

பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் பயணிகள் மாலத்தீவிற்குள் நுழைய…

டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் எடப்பாடி பழனிசாமி!

டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் டி.டி.வி தினகரனுக்கு எதிரான…

அரசு டாஸ்மாக் ரெயிடு வழக்கில் இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையால் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது ஆதாரபூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்…

நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 2023 ஆண்டு சக மாணவரால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் மாணவர் சின்னதுரை படுயாமடைந்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும்…

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் தினமும் ரூ.4,000 கோடி இழப்பு!

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாகக் கர்நாடகாவுக்கு தினசரி ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க…