திவ்யா சத்யராஜுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு!

தி​முக​வில் இணைந்த திவ்யா சத்யராஜுக்கு தகவல் தொழில்​நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்​செய​லாளர் துரை​முருகன் வெளி​யிட்ட…

இந்தியாவில் ஊடக சுதந்திர வெளி சுருக்கப்பட்டு வருகிறது: பெ. சண்முகம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்தியர்கள் கையில் விலங்குடன் வெளியேற்றம் செய்யப்பட்டது முதல் விகடன் முடக்கம் வரை…

முதல்வருக்குதான் டப்பிங் தேவை; எங்களுக்கு இல்லை: அண்ணாமலை!

முதல்வருக்குதான் டப்பிங் தேவை, எங்களுக்கு தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அமெரிக்காவை…

மத்திய அரசு நிதியை விடுவிக்க வலியுறுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின்!

“மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடிப் பயனாளிகளுக்கும் சென்று சேர்வதில் திராவிட மாடல் அரசின் பங்கை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் மாநில…

Continue Reading

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்: பெ.சண்முகம்!

பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்…

மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த முயற்சி: செல்வப்பெருந்தகை!

“அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிற தமிழகத்தில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலரும் மற்றும் இந்து…

பீகாரில் இருந்து வியூக வகுப்பாளர் வரவேண்டுமா?: சீமான்!

பீகாரில் இருந்து ஒரு வியூக வகுப்பாளர் வேண்டும் என்றால் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு மூளை இல்லையா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

ஜம்மு காஷ்மீர் இனி மோதலின்றி நம்பிக்கையின் இடமாக இருக்கும்: ஜக்தீப் தன்கர்!

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வலுவடைந்துள்ளதால், இப்பகுதி இனி மோதலின் இடமாக இல்லாமல் நம்பிக்கையின் இடமாக இருக்கும் என்று குடியரசு துணைத் தலைவர்…

காசி தமிழ் சங்கமத்தில் அகத்திய முனிவரின் பங்களிப்புகள்: பிரதமர் மோடி!

பாரம்பரிய மருத்துவ முறைக்கும், செம்மொழி தமிழ் இலக்கியத்துக்கும் அகத்திய முனிவர் அளித்த பங்களிப்புகள் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்வில்…

தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் நடப்பதையாவது ஒப்புக்கொள்வீரா?: பா.ரஞ்சித்!

“தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது…

பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின்…

புதுக்கோட்டை முத்துக்குமார் படுகொலையின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: வேல்முருகன்!

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த புதுக்கோட்டை முத்துக்குமார் படுகொலையின் பின்னணியில் உள்ள கும்பல்- சதிகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என…

கூட்டணிக் கட்சிகளுடனான நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை: முதல்வர் ஸ்டாலின்!

“பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருப்பது திமுக தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் கூட்டணிக் கட்சிகளுடனான நட்புறவில் எந்தப்…

உண்மையை மூடி மறைக்க காவல்துறை துடிக்கக் கூடாது: ராமதாஸ்!

மயிலாடுதுறையில் இரு படுகொலைகளையும் தடுக்கத் தவறிய காவல்துறை, அதற்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக உண்மையை மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது என்று பாமக…

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளதாக சீமான் கண்டனம்!

அடுத்தடுத்து சமூக ஆர்வலர்கள் படுகொலைகள் செய்யப்படும் பேரவலம் நிகழ்ந்துள்ளதாகவும், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக தமிழ்நாடு…

காவல்துறைக்கு தெரியாமலா கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது?: அண்ணாமலை!

“தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்?” என மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளால்…

‘பாதுகாப்பற்ற மாடல்’ அரசை நடத்தும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிச்சாமி!

“மக்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்ற மாடல் அரசை நடத்தும் முதல்வர் ஸ்டாலின், தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட்…

கேஜ்ரிவாலின் ‘கண்ணாடி மாளிகை’ குறித்த விசாரணைக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு!

டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் வசித்து வந்த அரசு பங்களாவை அலங்கரிக்க செலவிட்ட தொகை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு…