காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன: பெ.சண்முகம்!

“தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே…

இந்து மதம் அழிக்கப்பட வேண்டும்: வன்னி அரசு பேச்சால் சர்ச்சை!

“இந்து மதம் அழிக்கப்பட வேண்டும். ராமனும் ஒன்றுதான், ராமதாஸும் ஒன்றுதான். பார்ப்பனர்களின் கருத்தியலை நடைமுறைப்படுத்தும் வேலையை செய்கிறார்கள்” என விசிக துணைப்…

தன்கரை வீட்டுக் காவலில் முடக்கி வைத்திருப்பது ஏன்?: திருமாவளவன்!

முன்​னாள் குடியரசு துணைத் தலை​வர் தன்​கரை பதவி விலக வைத்​து, வீட்​டுக் காவலில் முடக்கி வைத்​திருப்​பது ஏன் என்று விடு​தலை சிறுத்​தைகள்…

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வழங்கிய அனுமதி ரத்து!

​ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஓஎன்​ஜிசி நிறு​வனம் ஹைட்ரோ கார்​பன் கிணறு அமைக்க அனு​மதி வழங்​கப்​பட்​டதற்கு அரசி​யல் தலை​வர்​கள், மீனவர் அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு…

தீவிரவாதிகளை ஒழிக்க முடியாத அமித்ஷா, சுதர்சன் ரெட்டியை விமர்சிக்கிறார்: முதல்வர் ஸ்டாலின்!

இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பளரான சுதர்சன் ரெட்டியை அமித்ஷா நக்சல் என விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள…

முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்: நயினார் நாகேந்திரன்!

முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். எப்பொழுது தேர்தல் வந்தாலும் வீட்டிற்கு அனுப்பக்கூடிய அரசாக தி.மு.க. அரசு உள்ளது என்று நயினார் நாகேந்திரன்…

பினராயி விஜயனும் ஸ்டாலினும் ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்பதா?: பாஜக கண்டனம்!

சபரிமலையின் அடிவாரமான பம்பையில் நடைபெற உள்ள உலக ஐயப்ப சங்கமத்தில் கலந்து கொள்வதற்கு முன் பினராயி விஜயனும் மு.க. ஸ்டாலினும் இந்துக்களிடம்…

ஒவ்வொரு தொடரிலும் நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: அமித்ஷா!

நாடு விடுதலை பெற்றதில் இருந்து இந்தியாவின் ஜனநாயக மரபு சிறப்பாக உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். அனைத்து இந்திய…

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: சீமான் கண்டனம்!

இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருப்பது,…

மாநில மக்களின் உயிர்களை காப்பீர்: தமிழிசை சவுந்தரராஜன்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தி,…

மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு: தவெக தலைவர் விஜய்!

“எத்தனை மறைமுகத் தடைகள் உருவாக்கப்பட்டாலும், நமக்காக நம் மக்கள் கூடும் திடல்கள் எப்போதும் கடல்களாகத்தான் மாறும். மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது…

அரசின் அலட்சியப்போக்கால் தூய்மைப்பணியின்போது உயிரிழந்த தங்கை: சீமான்!

அரசின் அலட்சியப்போக்கால் தூய்மைப்பணியின்போது உயிரிழந்த தங்கை வரலட்சுமியின் மரணத்துக்கான துயர்துடைப்புத்தொகையாக ஒரு கோடி ரூபாயை வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை…

மதுரையில் ஜன.7-ல் புதிய தமிழகம் கட்சி மாநாடு: டாக்டர் கிருஷ்ணசாமி!

புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் 2026-ம் ஆண்டு ஜன.7-ம் தேதி நடைபெறும். அந்த மாநாட்டில், சட்டப்பேரவை தேர்தல்…

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: விழாவில் பங்கேற்க பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பு!

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் விரிவாக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பஞ்சாப்…

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி!

தமிழகத்தின் சென்னையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் ஆர் என் ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக…

திமுகவினர் சம்பாதிப்பதற்காக குழந்தைகளின் பாதுகாப்பைப் புறக்கணிக்கக் கூடாது: அண்ணாமலை!

திமுகவினர் சம்பாதிப்பதற்காக, ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பைப் புறக்கணிக்கக் கூடாது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்துக்கு மின்சார வாரியம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.20…

இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி!

“தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது போலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது”…