தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி பேரணி செல்ல இண்டியா கூட்டணி திட்டம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல இண்டியா…

இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது அனைவருக்கும் தெரியும்: ராகுல் காந்தி!

பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர்த்த மற்ற அனைவருக்கும் இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது தெரியும் என்று…

பாமக தலைவர் என்ற பெயரோடு அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும் கேட்காதீங்க: ராமதாஸ்!

“தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்படாமல் யார் எந்த யாத்திரை போனாலும் பயனில்லை. பாமக தலைவர் என்ற பெயரோடு அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும்…

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில்…

தமிழ்நாட்டில் 2026-ல் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை: திருமாவளவன்!

1967, 1977-ல் நடந்தது போல தமிழ்நாட்டில் 2026-ல் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை என்றும், 2026-ல் யார் தேவை என்பதை மக்கள்…

நெல்லை கவின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன கனிமொழி!

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் வீட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்.பி. கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார்…

பாஜகவுடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர்…

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு!

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டது காவிக்கும், இந்துத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி என்று விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா…

மாநகராட்சி கழிவறை பராமரிப்பு செலவு ரூ.1,000 கோடியா?: நயினார் நாகேந்திரன்!

திமுக, தனது ஆட்​சி​யின் இறு​திக் காலத்​தில் கழி​வறை​யிலும் கொள்​ளை​யடித்து கஜா​னாவை நிரப்​பிக் கொள்ள துணிந்​துள்​ளது அரு​வருக்​கத்​தக்​கது என்று நயி​னார் நாகேந்​திரன் கூறியுள்ளார்.…

என் அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது, அவர்களை விட்டுவிடுங்கள்: சுர்ஜித் சகோதரி வீடியோ!

நெல்லையில் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை சம்பவத்தில் அவரத் தோழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது தாய் தந்தைக்கு தண்டனை வழங்குவது…

முதல்வர் ஸ்டாலினை வீட்டுக்கே போய் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை நலம் விசாரித்தார். முதல்வர் ஸ்டாலின்…

ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல; புரட்சி: ஓ.பன்னீர்செல்வம்!

“மோடியா, இந்த லேடியா” பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற காரணமாக இருந்த ஜெயலலிதாவை கடம்பூர் ராஜூ…

கடந்த 1967, 1977-ம் ஆண்டு தேர்​தலை போல 2026 சட்​டப்​பேரவை தேர்​தலும் அமை​யும்: விஜய்!

தமிழகத்​தில் கடந்த 1967, 1977-ம் ஆண்டு தேர்​தலை போல 2026 சட்​டப்​பேரவை தேர்​தலும் அமை​யும் என தவெக தலை​வர் விஜய் கூறியுள்ளார்.…

ஊர்க்காவல் படையினருக்கு வெறும் 2800 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்குவது உழைப்புச் சுரண்டல்: சீமான்!

தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்…

நெல்லை கவின் ஆணவ படுகொலை: சுர்ஜித்தின் தந்தை கைது!

நெல்லையில் கவின் ஆணவக் கொலை வழக்கில் ஏற்கனவே கொலையாளி சுர்ஜித் கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், அவர்களின் பெற்றோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும்…

ஜெயலலிதாவை குலதெய்வமாக வணங்குகிறோம்: கடம்பூர் ராஜூ!

நாங்கள் குலதெய்வமாக வணங்கும் ஜெயலலிதாவை விமர்சித்து எந்தக் கருத்தையும் நான் கூறவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்…

தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும்: இந்து முன்னணி!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர…

செந்தில் பாலாஜி வழக்கை எப்போது முடிப்பீர்கள்?: உச்சநீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறிய பணமோசடி வழக்கை எவ்வாறு நடத்த போகிறீர்கள்?…