திமுக போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த கமிஷனர் மீது நடவடிக்கை கோரி பாஜக வழக்கு!

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய…

சனாதன அரசியல் சதியே யுஜிசி புதிய விதிகள்: திருமாவளவன்!

பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல் சதி என்றும், ஒன்றிய பாஜக அரசு உடனே…

முதல்வர் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை: டிடிவி தினகரன்!

இன்றைக்கு முதல்வர் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். தாம்பரம்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!

குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை மீண்டும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக 41 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குரூப் 4 பணியின்…

எமர்ஜென்சி படத்தைக் காண பிரியங்கா காந்திக்கு கங்கனா ரனாவத் அழைப்பு!

இந்தமாதம் திரைக்கு வரவிருக்கும்,‘எமர்ஜென்சி’ திரைப்படத்தைக் காண காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்ததாக நடிகையும் எம்பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.…

இலவசங்களை வழங்க பணம் உள்ளது; ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு வழங்க இல்லையா?: உச்ச நீதிமன்றம்!

“எந்த வேலையும் செய்யாத மக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கு அரசுகளிடம் போதுமான பணம் உள்ளது, ஆனால் மாவட்ட நீதித்துறை நீதிபதிகளுக்கு சம்பளம் மற்றும்…

இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வெளிநாடுவாழ் இளம் இந்தியர்கள் முன்வர வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் வெளியுறவுத் துறை…

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

தண்டராம்பட்டு பஞ்சாயத்து யூனியனில் முதல் கூட்டம் ஒன்றரை ஆண்டுகள் கழித்தே தொடங்கியது என்பதால் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கக்கோரி தாக்கல்…

அதிமுகவை பார்த்து 100 ‘சார்’ கேள்விகளை கேட்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்!

“பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அதிமுக பிரமுகர்களால்தான் நடத்தப்பட்டது என்று அந்த வழக்கை விசாரித்த சிபிஐ தெரிவித்துள்ளது. இப்படி, பெண்களுக்கு எதிரான ஆட்சி…

தமிழக அரசு ஒருபோதும் டங்ஸ்டன் திட்டத்துக்கு அனுமதி வழங்காது: தங்கம் தென்னரசு!

“மாநிலங்களவையில் அரிய வகை கனிம வளங்கள் தொடர்பான சட்டத்தை அதிமுக ஆதரித்ததன் விளைவுதான், டங்ஸ்டன் திட்டம் தமிழகத்துக்கு வந்துள்ளது. ஆனால், திமுக…

Continue Reading

புதிதாக விண்ணப்பிப்போருக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை: உதயநிதி ஸ்டாலின்!

“மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவும் 3…

திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா?: சீமான்!

“திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா? இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம்…

10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!

கடந்த மாதம் 2 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக இந்தியா வந்திருந்தார். இந்நிலையில் இலங்கை செல்கிறார் பிரதமர்…

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டும்: அண்ணாமலை!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டும். குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை என அண்ணாமலை…

பஞ்சமி நிலங்களை மீட்க அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்!

பஞ்சமி நிலங்கள் மீட்கப்படவில்லை. இவற்றை மீட்க அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி…

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான்!

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில்…

தி.மு.க. ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா?: தமிழிசை சவுந்தரராஜன்!

கவர்னரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? என…

போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை உரையை புறக்கணித்த கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக…