மக்களை உண்மை வரலாறு சென்றடைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற ‘கலைஞர் 100’ வினாடி வினா போட்டியில் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘வாட்ஸ்-அப்’ யுகத்தில் உண்மையான வரலாறுகள் மக்களை…

தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல படிப்படியாக தடை: அமைச்சர் சேகர்பாபு!

“கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையினை படிப்படியாக செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி…

எடப்பாடி பழனிசாமியோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை: எஸ்.பி.வேலுமணி!

“திருநெல்வேலியில் குடும்ப நிகழ்ச்சிக்காக, நயினார் நாகேந்திரனை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி…

தவெக மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்தளித்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற நிலம் வழங்கிய விவசாயிகளை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் விஜய் கவுரவப்படுத்தியுள்ளார்.…

சமூகநீதி போராளிகள் மணி மண்டப திறப்புவிழாவிற்கு ராமதாஸுக்கு அழைப்பு: பொன்முடி!

விழுப்புரத்தில் வரும் 29ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் , 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவுக்கு தமிழக அரசு…

மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கு சர்ச்சை இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மகாயுதி கூட்டணியில் உள்ள தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும், அதில் எவ்வித சர்ச்சையும்…

இந்த வெற்றியை உங்கள் வெற்றியாக உணரச் செய்வேன்: பிரியங்கா காந்தி!

‘காலப்போக்கில் எனது இந்த வெற்றியை உண்மையில் உங்களின் வெற்றியாக உணரச் செய்வேன்’ என்று வயநாடு மக்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா…

ஆட்சியில் திமுக யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது: அமைச்சர் ஐ.பெரியசாமி!

“தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம்…

வேலை வாங்கி தருவதாக சொன்னால் மக்கள் ஏமாற வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மருத்​துவக் கல்லூரி​களில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை கேட்டு யாரும் ஏமாற வேண்​டாம் என்று சுகா​தாரத் துறை அமைச்சர் மா.சுப்​பிரமணியன்…

விஜயிடம் வேலை ஆகவில்லை என்பதற்காக ரஜினியை சந்தித்து பேசியுள்ளீர்களா சீமான்: விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில்…

எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மமக நிர்வாகி மீது பாஜக புகார்!

எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது டிஜிபி அலுவலகத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. பம்மல் இரட்டைப்…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன: சவுக்கு சங்கர்!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்று கரூரில் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முயற்சிக்கும்: கார்த்தி சிதம்பரம்!

‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முயற்சிக்கும்’ என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி…

அதானியை கைது செய்ய வலியுறுத்தி 28-ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள்…

நம் பாரதத்தையும், ஆன்மிகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவனின்…

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற ஐ.ஜி.க்கு பிடிவாரண்ட்!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ்.…

மக்களவைத் தேர்தலை விட பல மடங்கு முக்கியமானது 2026 பேரவைத் தேர்தல்: மு.க.ஸ்டாலின்

“2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்” என்று திமுக…

ராஜஸ்தானில் தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல்: வேல்முருகன் கண்டனம்!

விளையாட்டுப் போட்டியில் கூட தமிழர்கள் வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத வட இந்தியர்களின் தமிழர் விரோத மனநிலையும் வன்மமும் இருக்கிறது என…