பட்டியலின மக்களுக்கு துணையாக இருப்பேன்: துரை வைகோ!

அவதூறுகளை குப்பை தொட்​டி​யில் வீசி தாழ்த்​தப்​பட்ட மக்​களுக்கு உறு​துணை​யாக இருப்​பேன் என மதி​முக முதன்மைச் செய​லா​ளர் துரை வைகோ தெரி​வித்​துள்​ளார். இது…

திமுக கொபசெ போல செயல்படும் ஐஏஎஸ் அதிகாரிகள்: நயினார் நாகேந்திரன்!

தி​முக​வின் கொள்​கைப் பரப்​புச் செய​லா​ளர்​கள்​போல ஐஏஎஸ் அதி​காரி​கள் செயல்​படு​வ​தாக பாஜக மாநிலத் தலை​வர் நயினார் நாகேந்​திரன் கூறி​னார். தமிழகம் வரும் பிரதமர்…

மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இருந்து இளையராஜா பெயர் நீக்கம்!

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பெயரை நீக்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா விஜயகுமார்…

நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ்ஸின் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவு!

திருநெல்வேலி எம்.பி ராபர்ட் புரூஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து, வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு…

உ.பி.யில் வாடகை வீட்டில் போலி தூதரகம் நடத்தி வந்தவர் கைது!

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் வாடகை வீட்டில் போலி தூதரகத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர் கைது…

மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றுகிறது அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி!

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர்…

கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: கனிமொழி!

கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி…

காட்டாற்று வெள்ளத்தில் கரையும் களிமண் அல்ல விசிக: வன்னியரசு

காட்டாற்றில் கரையும் களிமண் அல்ல விடுதலைச் சிறுத்தைகள் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு கூறினார். திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரபரணியாற்றில்…

பள்ளி கட்டிடங்களின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும்: ஜி.கே.​வாசன்!

அரசு பள்ளி கட்​டிடங்​கள் தரத்தை உறு​தி​செய்ய வேண்​டும் என தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக ஜி.கே.​வாசன் வெளி​யிட்ட அறிக்​கையில் கூறியுள்ளதாவது​-:…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை…

மருத்துவமனையில் இருந்தபடியே திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு…

ஜூலை 29-ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்!

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

வெளிமுகமை மூலம் ஆட்களை நியமனம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!

வெளிமுகமை மூலம் ஆட்களை நியமனம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர்…

மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை திமுக அரசு கைவிட வேண்டும்: வானதி சீனிவாசன்!

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி மதுரை ஆதீனத்தின் முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் காவல் துறை…

மாஞ்சோலை தேயிலைத் தோட்டப்போராளிகளுக்கு வீரவணக்கம்: செந்தமிழன் சீமான்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டப்போராளிகளுக்கு என்னுடைய வீரவணக்கம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர் கட்சித்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- உழைப்புச் சுரண்டல்…

ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணி: முதல்வர் ஸ்டாலின்!

ராஜேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாடு, சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் நாளை ஆஜராக சம்மன்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், நாளை (ஜூலை 24) விசாரணைக்கு ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி…

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும்.. கூட்டணி ஆட்சி நிச்சயம்: டிடிவி தினகரன்!

2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணி ஆட்சியே அமையும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…