விஜய் தன்னை எம்ஜிஆர் உடன் ஒப்பிடுவது தவறு: செல்லூர் ராஜூ!

“அரசியலில் விஜய் நிறைய பாடம் படிக்க வேண்டி உள்ளது. எம்ஜிஆர் மாதிரி என அவர் தன்னை ஒப்பிடுவது தவறு” என்று அதிமுக…

‘கேப்டன் பிரபாகரன்’ படம் பார்த்து கண்ணீர் விட்ட பிரேமலதா விஜயகாந்த்!

‘இல்லம் தேடி உள்ளம் நாடி’ என தமிழக முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று…

சில்லித்தனமான வேலையை திமுக செய்யாது: அமைச்சர் மூர்த்தி!

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு திமுக எந்த இடையூறும் செய்யவில்லை, அப்படி ஒரு சில்லித்தனமான வேலைகளை திமுக எந்தக்…

தனி ஆள் அல்ல, கடல் நான்: விஜய் பகிர்ந்த செல்ஃபி விடியோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்றைய (ஆக.21) மாநாட்டில் எடுத்த செல்ஃபி விடியோவை பகிர்ந்துள்ளார். மதுரை பாரபத்தியில் இரண்டாவது…

இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பிரதமர் மோடி!

அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்…

நகை அணிந்து வந்தால் உரிமைத் தொகை கிடைக்காது: சாத்தூர் ராமச்சந்திரன்!

மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என புகார் தெரிவித்த பெண்களிடம், ‘கழுத்தில் 4 செயின் அணிந்துவரக் கூடாது. நகைகள் அணிந்து வந்தால்…

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது!

அரசு நிதியை சொந்த காரணங்களுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க இலங்கை…

நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது!

நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று காலையில் சுவர் ஏறி குதித்து அத்துமீறி நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று…

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறார் விஜய்: ஆா்.பி.உதயகுமாா்!

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காணும் விஜய், தான் மட்டுமே தமிழ்நாட்டை காக்க பிறந்த அவதார புருஷர்போல அவரது பேச்சு…

திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசலாமா?: நயினார் நாகேந்திரன்!

“மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம் என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியிருப்பது சிறிதும்…

மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் வளரவில்லை: சரத்குமார்!

“மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை” என சரத்குமார் கூறியுள்ளார். மதுரையில் நேற்று தமிழக…

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை! என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.…

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்: சீனா!

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் கூறியுள்ளார்.…

டெல்லியில் அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்!

டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி…

அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: அன்புமணி!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என…

நெல்லையில் இன்று பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாடு: அமித் ஷா பங்கேற்பு!

திருநெல்​வேலி​யில் இன்று நடை​பெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​றுப் பேசுகிறார். பாஜக…

மணல் மாஃபியாக்களுக்கு திமுக அரசு ஆதரவு: நயினார் நாகேந்திரன்!

மணல் கடத்​தல் மாஃபி​யாக்​களுக்கு திரா​விட மாடல் அரசே ஒத்​துழைப்பு தரு​கிறது என்று நயினார் நாகேந்​திரன் கூறியுள்ளார். பாஜக மாநில தலை​வர் நயினார்…

சாதி ஆணவப்படுகொலைகள் குறித்து விஜய் பேசாதது ஏன்?: வன்னி அரசு!

சாதி ஆணவப்படுகொலைகள் குறித்து விஜய் பேசாதது ஏன்? என வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார். த.வெ.க. மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்ததை…