அமைச்சர் செந்தில் பாலாஜி அக்.4ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்த நிலையில் அதனை…

உதயநிதி துணை முதல்வர் ஆனதால் இனி தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும்: எடப்பாடி!

உதயநிதி துணை முதலமைச்சர் ஆனதால் இனி தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும் எனவும், உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி வந்தாலும் அமைச்சராக…

குடும்ப அரசியல் பற்றி கேள்வி கேட்கும் தகுதி பாஜகவுக்கு இல்லை: ஆர்.எஸ்.பாரதி!

குடும்ப அரசியல் பற்றி கேள்வி கேட்கும் தகுதி பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச்.ராஜாவுக்கு இல்லை என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். தமிழகத்தின்…

காவிரி பிரச்னையில் கருத்து சொல்லவே விஜய் பயப்படுகிறார்: பி.ஆர்.பாண்டியன்!

காவிரி பிரச்னையில் கர்நாடகாவை எதிர்த்து கருத்து சொல்லவே விஜய் பயப்படுவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம்…

நிர்மலா சீதாராமனுக்கு எதிரான தேர்தல் பத்திர வழக்கில் விசாரணைக்கு தடை!

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் தனியார் நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்யப் பெங்களூர்…

சென்னையில் நாளை முதல் ட்ரோன்கள் பறக்கத் தடை!

இந்திய விமானப்படையின் 92-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் விமான சாகசக் கண்காட்சி நடைபெறவுள்ளதால், அக். 1-ம் தேதி முதல்…

தொண்டர்கள் என்னை சந்திக்க சென்னை வருவதை தவிர்க்கவும்: உதயநிதி ஸ்டாலின்!

“என்னை சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கட்சித் தொண்டர்கள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்து…

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? இல்லை மன்னராட்சியா?: சீமான்!

“தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? இல்லை மன்னராட்சியா? அமைச்சருக்கு ஒரு நீதி? சாமானிய மக்களுக்கு வேறு நீதியா?” என்று நாம் தமிழர் கட்சியின்…

முதல்வரின் மகன் என்பதை தவிர உதயநிதிக்கு வேறு தகுதி இல்லை: எல்.முருகன்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதை தவிர உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.…

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவாது: மத்திய அமைச்சர் குமாரசாமி!

“காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவாது. காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக் கூடாது,” என்று மத்திய கனரக தொழில் மற்றும் உருக்குத்…

மழை, வெள்ளம் தகவல்களுக்கு செயலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய வானிலை முன்னெச்சரிக்கையால், பெரிய அளவிலான சேதங்களை நம்மால் தவிர்க்க முடியும். பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கைத் தகவல்கள்…

மணிப்பூர், சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற பிரச்சினைகளில் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்: கார்கே

மணிப்பூர், மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்…

கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று திருப்பதி லட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆந்திர முதல்வராக…

சட்டத்தின் ஆட்சி இருந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்: திரவுபதி முர்மு!

சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்போது மட்டுமே பொருளாதார வளர்ச்சியும், சமூக வளர்ச்சியும் சாத்தியமாகும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். 76…

மோகன் ஜிக்கு அக்கறை இருந்தால் பழநி கோயிலில் தூய்மைப் பணி மேற்கொள்ளலாம்: உயர் நீதிமன்றம்!

“பழநி முருகன் மீது உண்மையில் அக்கறை இருந்தால் கோயில் குறித்து அவதூறு பரப்பாமல், பழநி கோயிலில் தூய்மை பணி மேற்கொள்ளலாம்” என…

இஸ்ரேலை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்.7-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீன மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளைக் கண்டித்தும், இஸ்ரேல் அரசு மேற்கொண்டு…

விடியல் என்ற வார்த்தையின் அர்த்தத்தை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர்: அண்ணாமலை!

உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகி உள்ள நிலையில், திமுகவில் வாரிசு அரசியல் நிலவுவதாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக…

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதாக நடவடிக்கைகளை…