மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுக்க கோரி விவசாயிகள் மனு!

மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுக்க தமிழக, புதுச்சேரி அரசுகள் இணைந்து செயல்பட முதல்வர் ரங்கசாமியிடம் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.…

பரந்தூர் விமான நிலையத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி!

பரந்தூர் விமான நிலையத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வகுத்து, மத்திய சுற்றுச்சூழல்…

மீனவர்களை மீட்க உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று…

சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஓபிஎஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் சென்றுவிட்டதாக விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம்…

மிலாது நபி: செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் பொது விடுமுறை!

மிலாது நபி பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் அரசு விடுமுறை தேதி செப்டம்பர் 17 ஆம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வரும்…

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சூ-மோட்டோ வழக்கு ஒத்தி வைப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்த வழக்கின்…

சட்டம் – ஒழுங்கு அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது: டிடிவி தினகரன்

“தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அமமுக…

குட்கா முறைகேடு வழக்கு: சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆஜர்!

குட்கா முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் , பி.வி.ரமணா, முன்னாள் டி.பி.ஜி, டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ்…

திமுகவினர் தங்கள் இல்லங்களில் திமுகவினர் கட்சிக்கொடி ஏற்றிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவளவிழாவை முன்னிட்டு கட்சியினர், தங்கள் இல்லங்கள்- அலுவலகங்கள்- வணிகவளாகங்களில் கட்சிக்கொடி ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் என முதலமைச்சர்…

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப உச்சநீதிமன்றம் கெடு!

மேற்கு வங்கம் ஆர்ஜி கர் மருத்துவமனை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை (செப்டம்பர் 10-ந் தேதி) மாலை 5 மணிக்குள்…

தேர்தல் முடிவுகளால் பாஜக மீதிருந்த அச்சம் துடைத்தெறியப்பட்டுவிட்டது: ராகுல்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காரணமாக பாஜக மீது, நரேந்திர மோடி இருந்த அச்சம் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை…

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி தருவைகுளத்தில் உண்ணாவிரத போராட்டம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி தருவைகுளத்தில் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு மற்றும்…

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அமெரிக்க தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள்!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை சிகாகோவில், அமெரிக்க நாட்டிலுள்ள…

முதல்வரின் வெளிநாட்டு பயண உண்மைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும்: ஜெயக்குமார்

வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில், முதல்வர் ஆகியுள்ள மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வருகிறேன் என்று அமெரிக்கா…

விஜய்க்கு அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்: சீமான்

விஜய்யின் த.வெ.க. கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று…

இந்து மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக துணை நிற்கிறது: அர்ஜூன் சம்பத்!

இந்து சமயத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக துணை நிற்கிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்…

விஜய்யால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் சந்தோஷம்: துரை வைகோ!

நடிகர் விஜய் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரம். அவரால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் சந்தோஷம் தான் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை…

திராவிட கொள்கை உள்ளவர்களால் பாஜக வளர்ச்சியை தடுக்க முடியாது: எச். ராஜா!

திராவிட கொள்கை உள்ளவர்களால் பாஜக வளர்ச்சியை தடுக்க முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவரும் தமிழக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எச்.ராஜா…