வேங்கைவயல் விவகாரத்தில் 1 மாத காலம் அவகாசம் கேட்ட சிபிசிஐடி!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து 600 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை.…

மதுரையில் ஆக. 24ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்!

மதுரையில் ஆக. 24ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது…

பாஜகவின் கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம்: அண்ணாமலை

“பாஜகவின் மாமன் – மச்சான் கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பல்லடம்…

நியூட்ரினோ திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி காலாவதி ஆகிவிட்டது: மத்திய அரசு!

நியூட்ரினோ திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதியாகிவிட்டது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்…

இண்டியா கூட்டணியின் கடும் எதிர்ப்பால் லேட்டரல் என்ட்ரி நியமனங்கள் ரத்து: மு.க.ஸ்டாலின்!

“இண்டியா கூட்டணியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக லேட்டரல் என்ட்ரி நியமனங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த…

திருச்சி எஸ்பி வருண்குமார் நோட்டீஸுக்கு சீமான் விளக்கம்!

திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில்…

விஜய்யை தெரியும்.. அவர் டார்லிங்: மனு பாக்கர்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரு வெண்கல பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.…

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மகாராஷ்டிராவின் பத்லாபூரில் வெடித்த மக்கள் போராட்டம்!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கடமை தவறியதற்காக…

கோவை பகுதி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நல்ல செய்தியை தந்திருக்கிறார்: வானதி சீனிவாசன்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று திடீர் சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பிக்குப் பிறகு பேசிய…

தமிழகத்துக்கு எதுவும் கிடைக்காத நிலையில், மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்?: கனிமொழி!

“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி வரவில்லை.…

ஆக.23-ல் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம்!

மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி…

மத்திய அரசு பணிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் அறிவிப்பு ரத்து: மத்திய அரசு!

மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முறையை மத்திய அரசு அறிவித்து இருந்தது. இது குறித்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள்…

மத்திய அரசில் இணை செயலர்களை நேரடியாக நியமிப்பது சமூக நீதிக்கு எதிரானது: ராமதாஸ்

மத்திய அரசில் இணைச் செயலாளர்களை நேரடியாக நியமிப்பது சமூக நீதிக்கு எதிரானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக…

மாநில அரசு மருத்துவர்களுக்கு முறையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும்: எல். முருகன்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா அரசு விழாவாகும். இது எந்தவித அரசியலுக்கும் அப்பாற்பட்டது என மத்திய இணையமைச்சர் எல்…

கட்டிடங்களுக்கான புதிய வழிகாட்டு மதிப்பை உயர்த்தியது மக்களை வஞ்சிக்கும் செயல்: ஓ.பன்னீர்செல்வம்

“ஏற்கெனவே பல்வேறு வரி மற்றும் கட்டண உயர்வினால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது…

சமூக நீதி மீதான மத்திய அரசின் தாக்குதலே ‘லேட்டரல் என்ட்ரி’: மு.க.ஸ்டாலின்!

லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது குறித்து எக்ஸ் சமூக…

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் ஆகஸ்ட் 27ல் குற்றச்சாட்டு பதிவு!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை, குற்றச்சாட்டுகள் பதிவுக்காக ஆகஸ்ட் 27 ஆம்…

அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை: ராகுல் காந்தி!

“அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று முன்னாள்…