“தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக் கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும்…
Category: செய்திகள்
ஒளிவு மறைவு இல்லாமல் அரசியல் செய்தவர் விஜயகாந்த்: திருமாவளவன்!
“உடல் நலம் சீராக இருந்திருந்தால் விஜயகாந்த் தமிழகத்தில் வலுவான அரசியல் சக்தியாக நீடித்திருப்பார்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…
தமிழ்நாட்டின் அரசியல் பொதுவாழ்விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: கே.பாலகிருஷ்ணன்
“விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டின் அரசியல் பொதுவாழ்விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் முதல்வர்கள் ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு!
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன்…
Continue Reading
விஜயகாந்த் இன்னும் பல உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர்: தமிழிசை!
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, அம்மாநில முதல்வர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி…
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி!
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உடல்நலக் குறைவுக் காரணமாக பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலை இராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும்: அண்ணாமலை!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலை இராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக…
செயற்கரிய பல செயல்கள் செய்தவர் விஜயகாந்த்: எடப்பாடி பழனிசாமி!
விஜயகாந்த்தின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல் நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர்…
சகோதர பாசத்துடன் உபசரித்து உற்சாகப்படுத்துபவர் விஜயகாந்த்: முத்தரசன்
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச்…
அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்ப்பு!
அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் முதல்முறையாக இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சிசி தம்பி,…
பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த்: அண்ணாமலை இரங்கல்!
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு: வைகோ
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரின் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.…
தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த்: பிரதமர் மோடி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நண்பர் விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகர், நீடித்த அரசியல்…
விஜயகாந்த் அற்புதமான மனிதர், அனைவரையும் சமமாக மதித்தவர்: அன்புமணி!
விஜயகாந்த் ஓர் அற்புதமான மனிதர், அனைவரையும் சமமாக மதித்தவர் என்று அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது…
மக்களிடையே தேசபக்தியை தூண்டியவர் விஜயகாந்த்: அமித் ஷா புகழஞ்சலி!
“கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார்” என்று மத்திய…
விஜயகாந்த் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளப்…
தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம்!
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக…
விஜயகாந்த் அனைவரிடமும் எல்லையில்லாத அன்பும், அக்கறையும் காட்டியவர்: ராமதாஸ்
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமாதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமாதாஸ் இது குறித்து கூறியுள்ளதாவது:-…
