கிட்னி திருடியது குறித்து திமுக எம்எல்ஏ வெட்கமின்றி பெருமை பேசுகிறார்: அண்ணாமலை!

கிட்னி திருட்டு குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசும் திமுக எம்எல்ஏ கதிரவனின் வீடியோவை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு…

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது கோழைத்தனம்: அன்புமணி!

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல, கோழைத்தனம். திமுக அரசு அகற்றப்படும் நாள் தொலைவில் இல்லை என்று பா.ம.க. தலைவர்…

முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கைகளை வைத்த செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமிழக…

இந்தியா – பாக். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடையும் முன்பாக…

தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர்…

போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது: நள்ளிரவில் நடந்தது என்ன?

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என…

‘கூலி’ மாஸ் எண்டர்டெயினராக மிகச்சிறப்பாக வந்திருக்கிறது: உதயநிதி ஸ்டாலின்!

‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்று உதயநிதி…

மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல: எடப்பாடி பழனிசாமி!

படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல. நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க…

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை ரிப்பன் மாளிகை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

தமிழக ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து புறக்கணிப்பு: செல்வப்பெருந்தகை!

சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி…

‘வாக்குத் திருட்டு’ க்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்டச்…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா: ஆளுநரிடம் பட்டம் பெறாமல் புறக்கணித்த மாணவி!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம்…

திமுக ஆட்சிக்கு ஆயுள் காலம் இன்னும் எட்டு மாதங்கள் தான்: ஆர்பி உதயகுமார்!

எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தின் இமாலய வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் வாய்க்கு வந்ததை பேசுகிறார் எனவும், திமுக ஆட்சிக்கு…

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன்!

அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், இன்று (புதன்கிழமை) காலை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர் இணைவதற்கு சில…

அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா: முதல்வர் ஸ்டாலின்!

இங்கு யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்றும், அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கியூபா…

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ. 150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த…

ஓபிஎஸ்-ஐ டெல்லி பாஜகதான் சமாதானப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்!

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வத்தை டெல்லி பாஜக தலை​வர்​கள் தான் சமா​தானப்​படுத்த வேண்​டும் என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் கூறினார். சென்​னை​யில்…

200 தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடையும்: நயினார் நாகேந்திரன்!

வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200 தொகு​தி​களில் திமுக கூட்டணி தோல்​வியடை​யும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறியுள்ளார். சுதந்​திர…