தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் முழுவதுமாக தமிழ் மொழியை பயன்படுத்த அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க…
Category: தமிழகம்
மொழி உணர்ச்சி குறித்து தமிழர்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்: அமைச்சர் ரகுபதி!
தமிழ் – தமிழ்நாடு – தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி…
மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி பகிர்வை குறைக்கக்கூடாது: செல்வப்பெருந்தகை!
ஒன்றிய பாஜக அரசை பொறுத்தவரை அனைத்து நிலைகளிலும் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை தான் உறுதி செய்து வருகின்றன என்றும், மாநில…
தமிழக இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை…
நீலாங்கரை போலீசாரின் ஈகோதான் அனைத்துக்கும் காரணம்: கயல்விழி சீமான்!
காவல்துறையினர் ஈகோவில் தான் எல்லாம் செய்கிறார்கள், வீட்டில் ஆள் இருந்தும் எதுவுமே சொல்லாமல் சம்மன் ஒட்டப்பட்டது, என நாம் தமிழர் கட்சியின்…
யார் என்னவேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம்: நடிகர் வடிவேலு!
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலாசாரம், மொழி இருக்கிறது. யார் என்னவேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று நடிகர் வடிவேலு கூறினார்.…
தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ முக்கியத்துவம் பெற்றுள்ளது.…
விமான நிலையம் அமைக்க பரந்தூரை தேர்வு செய்தது தமிழக அரசுதான்: மத்திய அமைச்சர் ராம் மோகன்!
விமான நிலையம் அமைக்க பரந்தூரை, தமிழக அரசுதான் தேர்வு செய்து தந்தது. அங்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றால்,…
தினசரி பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன்!
தினசரி பால் கொள்முதலை உயர்த்த அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார். சென்னை, நந்தனம்…
தமிழ்நாடு மின் உற்பத்தி கழக காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு மின் உற்பத்தி கழக காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். செலவை மிச்சப்படுத்துவதற்காக காலிப் பணியிடங்களை நிரப்புவதில் கஞ்சத்தனம் காட்டுவது…
தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது: டி.டி.வி. தினகரன்!
அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா? தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என…
அ.தி.மு.க.வை கண்டாலே ஸ்டாலின் மாடல் அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குகிறது: எடப்பாடி பழனிசாமி!
போராட்டம் நடத்த முயன்ற ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்…
சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட காவலாளி உள்பட 2 பேருக்கு நீதிமன்ற காவல்!
சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட காவலாளி உள்பட 2 பேரை வரும் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகை…
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்று திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின்!
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்…
அமித்ஷா ஊழலைப் பற்றி பேசுகிறார். சாத்தான் வேதம் ஓதுகிறது: செல்வப்பெருந்தகை!
நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. மூலம் விசாரிக்க மத்திய பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்? மடியில் கனம் இருப்பதால் ஊழலைப் பற்றி…
நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிக்கக் கூடாது: கார்த்தி சிதம்பரம்!
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் வட மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதி கிடைக்கும் என்றும், தென் மாநிலங்களுக்கான எம்பி தொகுதிகள் குறைய உள்ளதாகவும்…
இயக்குநர் அமீர் வங்கி கணக்கில் ஜாபர் சாதிக் பணம்: அமலாக்கத்துறை தகவல்!
போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தி உள்ளதாக அமலாக்கத்துறை சென்னை…
என் பாவம் உங்களை சும்மா விடாது சீமான் அவர்களே: விஜயலட்சுமி புது வீடியோ!
‘இரண்டு நாளைக்கு முன்னாடி கூட, நீங்க சமாதானத்துக்கு ஆட்களை அனுப்பிவிட்டுட்டு, இன்னைக்கு அப்படியே ப்ரஸ்கிட்ட வந்து, ‘அந்த பொம்பள அப்படி, இப்படி,’…
