எங்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்?: நடிகை கஸ்தூரி!

தெலுங்கு பேசிக் கொண்டிருந்த நீங்கள் தமிழ் எங்கள் இனம் என்று சொல்லும்போது, எங்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்…

63 அடியை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்!

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தேனி…

தமிழக அரசின் செயல்பாடு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது: நெல்லை முபாரக்!

தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றம் சாட்டியுள்ளார். எஸ்டிபிஐ கட்சியின்…

உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஓய்வூதிய பயன்களை உடனே வழங்க வேண்டும்: ராமதாஸ்!

உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்களை வழங்காமல் இழுத்தடிப்பதுதான் திராவிட மாடலா? உடனே வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர்…

சீமான் பல பெண்களை சீரழித்தவர்; அவர் எதில் அடிபட்டு சாவார்?: விஜயலட்சுமி!

நடிகர் விஜய் லாரியில் அடிபட்டு சாவார் என சாபமிடுகிற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல பெண்களை சீரழித்தவர்;…

போஸ்ட் பெய்ட், ப்ரீபெய்ட் மீட்டர் முறைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்: அன்புமணி!

“ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல. போஸ்ட் பெய்ட் மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு…

கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

கனமழைக்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று…

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மது ஒழிப்பு…

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் இதில் பல முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட…

அருந்ததியர் உள் ஒதுக்கீடு: புதிய தமிழகம் கட்சி கவர்னர் மாளிகை நோக்கி 7-ந்தேதி பேரணி!

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி வருகிற 7-ந்தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி…

சென்னை தனியார் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை ரூ.566 கோடி அபராதம்!

அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையைச் சேர்ந்த ஜிஐ ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் முறைகேடாக பங்குகளை…

ஆஸ்திரேலியா செல்லும் சபாநாயகர் அப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சபாநாயகர் அப்பாவு ஆஸ்திரேலியா செல்வதையொட்டி, அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு வருகிற 5-ந்தேதி முதல்…

10-ந்தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.…

ஆளுநர் கீழ்ப்பாக்கத்துல இருக்க வேண்டியவரு: சீமான்!

‛‛கீழ்ப்பாக்கத்துல இருக்க வேண்டியவரை ஆளுநர் மாளிகையில் உட்கார வைத்து, அரை பைத்தியங்களை கொண்டு வைத்துவிட்டு சேட்டை பண்ணுவார்கள். இதனால் ஆளுநர் பதவியை…

விஜய்யின் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: கார்த்தி சிதம்பரம்

விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறினார். சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி…

ஜல்லிக்கட்டு போராட்டம்போல கள்ளுக்கான போராட்டமும் நிச்சயம் வெற்றிபெறும்: நல்லசாமி!

ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிபெற்றதுபோல, கள்ளுக்கான போராட்டமும் நிச்சயம் வெற்றிபெறும் என்று தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். கரூரில்…

பத்திர பதிவு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை!

முத்திரைத்தாள் கட்டண உயர்வை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ்…

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி வகிக்க தகுதியே இல்லை: காடேஸ்வரா சுப்பிரமணியம்!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் வகிக்கும் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தங்களது கட்சி சார்பில் பேசட்டும்…