பழனிசாமி பேச்சில் உள்நோக்கம் எதுவுமில்லை: நயினார் நாகேந்திரன்!

ஆட்​சி​யில் பங்கு கொடுக்க நாங்​கள் ஏமாளி​கள் அல்ல என்று பழனி​சாமி பேசி​ய​தில், எந்த உள்​நோக்​க​மும் இல்லை என்று பாஜக மாநிலத் தலை​வர்…

முதல்வர் முக ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு!

முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சீமான், மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து…

தி.மு.க.விற்கு மக்களை சந்திக்க பயம்: கடம்பூர் ராஜூ!

தி.மு.க.விற்கு மக்களை சந்திக்க பயம். தி.மு.க. ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள் என்று கடம்பூர் ராஜூ கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க.…

தற்கொலைக்கு சமமான முடிவை அதிமுக எடுத்திருக்கிறது: செல்வப்பெருந்தகை!

“தற்கொலைக்கு சமமான முடிவை அதிமுக எடுத்திருக்கிறது. அமித் ஷாவின் பிடியில் இருந்து அதிமுக மீள முடியாது” என்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு வன்னியர் கூட திமுகவிற்கு வாக்களிக்க கூடாது: அன்புமணி!

உங்கள் வீட்டிற்கு சென்றதும் தெருத்தெருவாக சென்று பிரச்சாரம் செய்யுங்கள் வன்னியர் விரோதி திமுக என்று.. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு வன்னியர்…

காவல் துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!

“நெருப்பில்லாமல் புகையாது என்பதற்கேற்ப, காவல் துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதும், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவர்களுக்கும் காவல் துறையினருக்கும்…

4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்: தமிழக அரசு!

கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை வாயிலாக விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரசுக்கும் ஆசை உண்டு: கார்த்தி சிதம்பரம்!

ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரசுக்கும் ஆசை உண்டு என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கார்த்தி…

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல: எடப்பாடி பழனிசாமி!

ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ‘மக்களைக் காப்போம்,…

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை!

உளுந்தூர்பேட்டை கார் விபத்து விவகாரத்தில் மதுரை ஆதீனத்திடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் மதுரையில்…

பாமகவின் மூன்று எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

பாமகவின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான சிவக்குமார், வெங்கடேசுவரன், சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம்…

திமுக அரசின் அலட்சியப்போக்குதான் மிகப்பெரிய வன்கொடுமை: சீமான்!

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை ஒரு வார காலமாகியும் கைது செய்யாத திமுக அரசின் அலட்சியப்போக்குதான் மிகப்பெரிய…

வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாக கூறுவது ஊழலுக்கு அச்சாரம்: எல்.முருகன்!

வை​கை, தாமிரபரணியை சுத்​தப்​படுத்​து​வ​தாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்​சா​ரம் போட திமுக அரசு முயற்சி செய்​வ​தாக மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன்…

விசிக, இடதுசாரிகளுக்கு பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல: கே.என்.நேரு!

“பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுகவின் தோழமை கட்சிகளும் மக்களும் அறிவார்கள்” என…

திமுக 525 வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பத்து சதவீதம் கூட நிறைவேற்றவில்லை: ஆர்பி உதயகுமார்!

திமுக 525 வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பத்து சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 90% நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சை பொய் சொல்கிறார்…

பாலியல் புகார்களுக்காக கல்லூரிகளிலும் உள்ளக குழுவை அமைக்காதது ஏன்?: நயினார் நாகேந்திரன்!

தமிழகத்​தில் பாலியல் குற்​றமே நடக்​க​வில்லை என்று கணக்கு காட்​டு​வதற்​காக, கல்​லூரி​களில் உள்ளக புகார் குழுக்​களையே அமைக்​காமல் திமுக அரசு கிடப்​பில் போட்​டுள்​ளதா…

தூத்துக்குடி விமான நிலையத்தை 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி 28-ந் தேதி திறந்து வைக்கிறார். தென்னகத்தின் தொழில்நகரமாக உருவாகி உள்ள தூத்துக்குடியில், 1992-ம்…

60,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்: அமர்நாத் ராமகிருஷ்ணன்!

தென்னிந்திய பகுதியில் 60,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழர்கள் குறித்து தெரிந்துகொள்ள கீழடி போன்ற அகழாய்வுகள்தான் ஆதாரங்களாக…