2000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பி.எட் வினாத்தாள்: பல்கலை பதிவாளர் அதிரடி நீக்கம்!

பி.எட் வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களே கேள்வித்தாள்களை 2000 ரூபாய்க்கு…

திமுகவில் ரஜினிகாந்த் பற்றவைத்த காட்டுத்தீயை எளிதாக அணைத்துவிட முடியாது: ஆர்.பி. உதயகுமார்

திமுகவில் சீனியர், ஜுனியர் விவகாரத்தில் ரஜினிகாந்த் பற்றவைத்த காட்டுத்தீயை எளிதாக அணைத்துவிட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…

மருத்துவர்களுக்கிடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்: டி.டி.வி. தினகரன்

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன்…

வாழையை சொல்லி கூலிகளாக, கோழைகளாக்க வேண்டாம்: டாக்டர் கிருஷ்ணசாமி

வாழை திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், வாழையை சொல்லி கூலிகளாக, கோழைகளாக்க வேண்டாம் என கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில்…

தமிழகத்தில் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது: துரை வைகோ

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போன்ற படித்தவர்கள் அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை…

விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் சுகாதாரதுறை…

பட்டியலினத்தவர்களின் இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்: விசிக தீர்மானம்!

பட்டியலினத்தவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என விசிக உயர்நிலைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மின்வாரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் தங்கம்…

ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கு: அமலாக்க துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை மீண்டும் தனது வாதங்களை முன்வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் அடுத்த…

பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: சிபிஐ!

சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக…

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி!

அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் நிதி நிறுவனம் மூலம் பணம் வசூலித்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ்வின்…

கச்சத்தீவு அருகே மாயமான மீனவர்களில் ஒருவரின் உடல் மீட்பு!

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 2 பேரைத் தேடும் பணி இன்று (ஆக.28) நடைபெற்ற…

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்!

தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகமும், சென்னை சேப்பாக்கம் ஹூமாயூன் மகாலில் சுதந்திர தின அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். சென்னை…

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத் துறை ரூ.908 கோடி அபராதம்!

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.…

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை: மனோ தங்கராஜ்!

நியாய விலைக் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ…

ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

“தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 ஒதுக்கியுள்ளது. இதை கண்டிக்கும் வகையில் மக்களிடம் பெறப்பட்ட ரூ.1-ஐ சேர்த்து காசோலையாக ரயில்வே…