5 பேரின் ராஜினாமா ஏற்கப்படுவதாக மதுரை மேயர் இந்திராணி அறிவிப்பு!

மதுரை மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு நிலவிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கட்சியிலிருந்து…

சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து 3 நாட்களுக்குள்ளேயே சம்பவம்: நயினார் நாகேந்திரன்!

சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து 3 நாட்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

சமூகநீதி விடுதிகள் என பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன்?: ராமதாஸ்!

“சமூகநீதி விடுதிகள்” என்று பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன் விளையப் போகிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு முழுவதும்…

நிகிதா கல்லூரிக்கு வந்து செல்வதை அரசு எப்படி அனுமதிக்கிறது?: பாலபாரதி!

மடப்புரம் கோயில் காவலாளி மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா, எந்த குற்ற உணர்வும் இன்றி திண்டுக்கல் அரசு கல்லூரிக்கு…

மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்!

மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ் கொடுத்துள்ளார். மாணவர்களிடம் அரசியல் பேசவில்லை என்று…

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை: அன்புமணி!

“வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை அரசு நிதியுதவி பெறும் பள்ளிசத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்ற அரசே முயல்வதா என்றும், அவர்களை…

இணையத்தில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு!

இணையதளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்சென்னை உயர் நீதிமன்ற…

பாஜகவைவிட மிகப்பெரிய துரோகிகள் அதிமுகவினர்: கனிமொழி!

தமிழகத்திற்கு துரோகம் செய்யும் பாஜகவை விட மிகப்பெரிய துரோகிகள் அதிமுகவினர் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

திண்டுக்கல் அருகே வந்தேபாரத் ரயிலில் திடீர் புகை!

திண்டுக்கல் அருகே செல்லும்போது வந்தேபாரத் ரயிலில் திடீர் புகை கிளம்பியதால், அந்த ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து இன்று…

பணிநிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம்: பகுதிநேர ஆசிரியர்கள் கைது!

பணிநிரந்​தம் செய்ய வலி​யுறுத்தி சென்​னை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். தமிழகத்​தில் அரசுப்…

சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை: அப்பாவு கண்டனம்!

தென் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்தும் ரூ.276 கோடி தள்ளுபடி செய்யாத…

‘நிபா’ வைரஸ்: தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்!

கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் ‘நிபா’ வைரஸ் பரவி வரும் நிலையில், அந்த தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

தோ்வு செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை: டிஎன்பிஎஸ்சி!

அரசுப் பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்படுவதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. அரசுத் துறைகளில்…

தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் சிவசங்கர்!

நாடு​தழு​விய வகை​யில் இன்று நடை​பெறும் பொது வேலை நிறுத்​தத்​துக்கு தமிழகத்​தில் பல்​வேறு தொழிற்​சங்​கங்​கள் ஆதரவு தெரி​வித்​துள்​ள​தால், அரசு சேவை​கள், வங்​கிப்​ பணி​கள்…

அதிமுகவினர், ஜெயலலிதாவின் வாரிசுகளா அல்லது அமித் ஷாவின் வழித்தோன்றல்களா?: திருமாவளவன்!

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது’ என்று சொன்னாரா, இல்லையா? தற்போது உள்ள அதிமுகவினர்,…

எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் போல விஜய் செயல்பட வேண்டும்: ரோஜா!

நடிகர் விஜய் பவன் கல்யாண் போல் டைம் பாஸ் பாலிடிக்ஸ் செய்யாமல், ஃபுல் டைம் பாலிடிக்ஸ் செய்ய வேண்டும் எனவும், எம்ஜிஆர்,…

4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றம்!

தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 10 ஆம்…

கடலூர் ரெயில் விபத்து இதயத்தைப் பதைக்க வைக்கிறது: கமல்ஹாசன்!

கடலூர் ரெயில் விபத்து குறித்து மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தாவது:- இதயத்தைப் பதைக்க வைக்கும்…