ராமதாஸும், அன்புமணியும் அமர்ந்து பேசி ஒரு முடிவை வெளியிட வேண்டும்: ஜி.கே.மணி!

ராமதாஸும், அன்புமணியும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி ஒரு முடிவை வெளியிட வேண்டும். அப்படிப்பட்ட நல்ல சூழ்நிலை உருவானால் பாமக பழையபடி…

பரந்தூர் மக்களுக்கு விஜய் நீதி பெற்று தந்தால் வரவேற்போம்: திருமாவளவன்!

தவெக கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் பட்டியலில் அதிமுக இருக்கிறதா? இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், பரந்தூர் மக்களுக்கு விஜய்…

2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும்: டிடிவி தினகரன்!

2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன்…

புதிய கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் கொடியையும் அவர்…

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…

கமலை போல் விஜய்யும் மாநிலங்களவை எம்பியாவார்: அர்ஜுன் சம்பத்!

நடிகர் விஜய் முதலமைச்சர் வேட்பாளர் என்பது எந்த வகையிலும் தேர்தலில் எதிரொலிக்காது என்றும், அவர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சம்…

வி.சி.க.வும், காங்கிரசும் நீண்டகாலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன: செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணியில் வி.சி.க.வும், காங்கிரசும் நீண்டகாலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர்…

திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களுக்கு ஏபிஆர்ஓ பணி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

வி​தி​களைமீறி திமுக ஐடி விங்கை சேர்ந்​தவர்​களை ஏபிஆர்ஓ பணி​யிடங்​களில் நியமிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வரு​வ​தாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி…

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி…

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!

கவுரவ விரிவுரையாளர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர்…

தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள்: கனிமொழி!

சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில்…

ரிதன்யா அப்பா பண்ணது ஆணவ கொலைக்கு நிகர்: கஸ்தூரி!

ஒருத்தனுக்கு ஒருத்தியாக தன்னுடைய மகள் பேசியிருந்ததை பெருமையாக அப்பா சொல்கிறார்.. இது கொலைப்பாதகமாகும்.. இதுல என்ன பெருமை வேண்டியிருக்கு? ரிதன்யாவின் அப்பா…

தவாக நிர்வாகி மணிமாறன் படுகொலை: வேல்முருகன் கண்டனம்!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளராக இருந்தவர் மணிமாறனை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை பாமகவின்…

திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார்: வன்னியரசு!

திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.…

இரட்டை இலை விவகாரத்தில் காலநிர்ணயம் செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணையம்!

அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான விசா​ரணை விரை​வாக நடத்தி முடிக்​கப்​படும் என்​றும் காலநிர்​ண​யம் எது​வும் செய்ய வேண்​டாம் என்​றும் தேர்​தல் ஆணை​யம்…

பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை!

தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது…

மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்: செல்வப்பெருந்தகை!

இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லைகளைத் தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருப்பது குறித்து…

கே.எம்.காதர் மொகிதீனுக்கு தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது!

தமிழக அரசின் 2025-ம் ஆண்டுக்கான ‘தகைசார் தமிழர்’ விருதுக்கு இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.…