இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை…
Category: தமிழகம்
செந்தில் பாலாஜியின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர்…
கர்நாடகத்தைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
“மேகேதாட்டு விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் வருமான வரித்துறை முடக்கியிருப்பதற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்…
தோடர்கள் தங்களது பாரம்பரியத்தை கைவிடாததில் மகிழ்ச்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“தோடர்கள் நவீனத்தை நோக்கி முன்னேறினாலும் தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கைவிடாதது மகிழ்ச்சி அளிக்கிறது” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக…
அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு…
தஞ்சாவூரில் காவிரி ஆணைய தலைவர் உருவ பொம்மை எரிப்பு!
மேகேதாட்டு அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாகச் செயல்படும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை எரித்து காவிரி…
மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
உதயநிதியின் கருணை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பக்கம் திரும்புமா?: யுவராஜா
நடிகர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை தந்த உதயநிதியின் கருணை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பக்கம் திரும்புமா? என்று தமிழ் மாநில…
தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி விடுதலை!
தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்…
எடப்பாடி பழனிசாமி திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார்: ஓ.பன்னீர்செல்வம்
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் இரட்டை நிலைபாடு எடுத்து தனது சுயநலத்துக்காக எடப்பாடி பழனிசாமி திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார் என்று…
பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம்: அண்ணாமலை
பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கொளத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட…
மேகேதாட்டு விவகாரத்தில் அவசர தடை ஆணை பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்!
மேகேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்துக்கு எதிராக அவசர தடை ஆணை பெற சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என…
பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி
சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறுவை பருவத்தில் முழுமையாக…
தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை
மேட்டூர் அணையில் குறித்த நேரத்தில் தண்ணீரை தமிழக அரசு திறந்துவிடவில்லை என்று கூறிய அண்ணாமலை, 40 % சம்பா நெல் சாகுபடி…
முதல்வராக இருந்தவருக்குத் தெரியாதா?: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!
சட்டமன்றத்தில் தனது கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி விளக்கம்…
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: சீமான்
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5,000 ஆக உயர்த்தி…
சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது: கமல்ஹாசன்
தேர்தல் நிதிச் சட்டங்களில் இருந்த பெரும் பிழையை சரி செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது என கமல்ஹாசன்…
