கொலை மிரட்டல் வருவதாக கானா பாடகி இசைவாணி புகார்!

மர்ம நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கானா பாடகி இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த…

எல்லா மாநில மக்களும் பிரதமர் நரேந்திர மோடியை நம்புறாங்க: தமிழிசை!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளின் படி, அனைத்து மாநிலங்களிலும் பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நல திட்டங்களின் மீதும் நம்பிக்கை…

தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல படிப்படியாக தடை: அமைச்சர் சேகர்பாபு!

“கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையினை படிப்படியாக செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி…

தவெக மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்தளித்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற நிலம் வழங்கிய விவசாயிகளை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் விஜய் கவுரவப்படுத்தியுள்ளார்.…

சமூகநீதி போராளிகள் மணி மண்டப திறப்புவிழாவிற்கு ராமதாஸுக்கு அழைப்பு: பொன்முடி!

விழுப்புரத்தில் வரும் 29ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் , 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவுக்கு தமிழக அரசு…

மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கு சர்ச்சை இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மகாயுதி கூட்டணியில் உள்ள தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும், அதில் எவ்வித சர்ச்சையும்…

வேலை வாங்கி தருவதாக சொன்னால் மக்கள் ஏமாற வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மருத்​துவக் கல்லூரி​களில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை கேட்டு யாரும் ஏமாற வேண்​டாம் என்று சுகா​தாரத் துறை அமைச்சர் மா.சுப்​பிரமணியன்…

எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மமக நிர்வாகி மீது பாஜக புகார்!

எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது டிஜிபி அலுவலகத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. பம்மல் இரட்டைப்…

அதானியை கைது செய்ய வலியுறுத்தி 28-ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள்…

நம் பாரதத்தையும், ஆன்மிகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவனின்…

கேஜ்ரிவாலைவிட அதிஷி ஆயிரம் மடங்கு சிறந்தவர்: ஆளுநர் சக்சேனா!

டெல்லி முதல்வர் அதிஷி, அவருக்கு முன்பு இருந்த முதல்வரைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறந்தவர் என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா…

ரூ.100 கோடி கேட்டு கார்கே, ராகுல் காந்தி மீது பாஜக மூத்த தலைவர் வழக்கு!

வாக்கு செலுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் கூறியதைத் தொடர்ந்து ரூ.100 கோடி கேட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே,…

மணிப்பூருக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு!

மணிப்பூருக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே…

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகள், நாள்களை பொது…

இது டெக்னிக்கல் கோளாறு இல்லை, அரசியல் கோளாறு: சு. வெங்கடேசன்!

எல்.ஐ.சி.யின் இணையதள மொழித் தெரிவில் இந்தி ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மராத்தி சொருகப்பட்டுள்ளது. இது, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக மராத்தியை…

காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை: ராகுல் காந்தி!

காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது…

இந்தியாவில் சோசலிசம் என்பது சமத்துவம் பேணும் அரசை குறிக்கும்: தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா!

இந்தியாவில் ‘சோசலிசம்’ என்ற கருத்து அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ஒரு பொதுநல அரசைக் குறிக்கிறது. குடிமக்கள் மீது திணிக்கப்படும் சர்வாதிகாரக்…

சர்வதேச கோர்ட்டின் முடிவு யூதர்களுக்கு விரோதமானது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் உட்பட 3 பேருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்த முடிவானது யூதர்களுக்கு…