கவின் பெற்றோரை தொலைபேசியில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கவின் காதலியின்…

டெல்லியில் தமிழக எம்பி சுதாவிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு!

டெல்லியில் நடைப்பயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதாவிடம் 4 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து…

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி: திமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி எண் பெற இடைக்கால தடை விதித்திருந்தது சென்னை ஐகோர்ட். ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து திமுக சார்பில்…

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்: உயர் நீதிமன்றம்!

டிஜிபி நியமனத்தில் முறைகேடு, விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். ராமநாதபுரம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு…

ஷிபு சோரன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஷிபு சோரனின் மறைவை அடுத்து, அவரது உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர…

இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது: முதல்வர் ஸ்டாலின்!

தூத்துக்குடி மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று பெருமிதம்…

முதல்கட்ட சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரேமலதா!

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தனது முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை நேற்று கும்​மிடிப்​பூண்​டி​யில் தொடங்​கி​னார். முன்னதாக, கும்​மிடிப்​பூண்டி அருகே…

ஆக. 7ல் ராகுல் காந்தி இல்லத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்!

இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்…

தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை காங்கிரஸ் அம்பலப்படுத்தும்: கே.சி. வேணுகோபால்!

தேர்தல் ஆணையத்தின் கடுமையான முறைகேடுகளை வரும் 5ம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தும் என்று அக்கட்சயின் அமைப்புச் செயலாளரும் எம்பியுமான…

ஓபிஎஸ் எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஆதா​ரம் இருக்​கிற​தா?: நயி​னார் நாகேந்​திரன்!

எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஓ.பன்​னீர்​செல்​வத்​திடம் ஆதா​ரம் இருக்​கிறதா என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​னார். ஈரோடு மாவட்​டம்…

நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியரின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர்…

அருண் ஜெட்லி மிரட்டினாரா?: ராகுல் காந்திக்கு மகன் ரோஹன் ஜெட்லி கண்டனம்!

‘‘வேளாண் சட்​டங்​கள் தொடர்​பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்​டிய​தாக ராகுல் காந்தி கூறு​வது தரமற்ற சிந்​தனை’’ என்று ரோஹன் ஜெட்லி…

ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

எனது அழைப்பை ஏற்கவில்லை என்ற ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க…

தமிழகத்தில் நடப்பது பழனிசாமிக்கு தெரியவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

தமிழகத்​தில் என்ன நடக்​கிறது என்​பதே தெரி​யாமல் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பேசி வரு​வ​தாக அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அமைச்​சர் தா.மோ.அன்​பரசன்…

படிக்கும்போதே விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்: அண்ணாமலை!

‘படிக்​கும் காலத்​திலேயே மாணவர்​களுக்கு விவ​சா​யம் குறித்த சிந்​தனையை ஏற்​படுத்த வேண்​டும்’ என்று ஐஐடி மாநாட்​டில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை…

நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்!

ம​தி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா தனது ஆதர​வாளர்​களு​டன் நேற்று உண்​ணா​விரதத்தில் ஈடு​பட்​டார். ‘மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்​யா, எனக்கு…

உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் மோடி!

நாடு முழு​வதும் உள்​ளூர் பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​ளூர் பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று மக்​கள் உறு​தி​யேற்க வேண்​டும்…