சிறைகள் தண்டனைக்​குரிய இடமல்ல; சீர்​திருத்தம் செய்​யும் இடங்​களாகும்: உதயநிதி ஸ்டாலின்!

‘‘சிறைகள் தண்டனைக்குரிய இடமாக அரசு பார்ப்பதில்லை. அது ஒரு சீர்த்திருத்தத்துக்கான இடமாக பார்க்கிறது’’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப்.24-ல் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்!

அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி…

பென்சால் புயலால் விவசாயிகளுக்கு ரூ. 498.80 கோடி நிவாரணம்!

பென்சால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 498.80 கோடி நிவாரணத் தொகையினை ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது பற்றி தமிழக…

அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி: பா.வளர்மதி!

தமிழகத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று…

ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெகுண்டு எழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு: சேகர்பாபு!

“ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஒன்றிணைந்து தமிழக முதல்வர் தலைமையில் வெகுண்டு எழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு” என்று…

திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள்: அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.717 கோடி மதிப்பீட்டில், திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்காக்கள்…

எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடையாது: ஆர்.பி.உதயகுமார்!

ஆர்.பி உதயகுமார் எங்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்நிலையில், எனக்கு…

ஓ. பன்னீர்செல்வம் ஒரு கொசு, அவரைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயக்குமார்!

ஓ. பன்னீர்செல்வம் ஒரு கொசு என்றும் அவரைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…

தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக பிரசாந்த் பூஷண் வழக்கு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கு…

ரேஸ் கிளப் மைதானத்தில் நீர் நிலை அமைக்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!

சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை…

திண்டுக்கலில் வழக்கறிஞர் மீது அமைச்சரின் பாதுகாவலர் தாக்குதல்!

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர்களில் ஒருவர் வழக்கறிஞர் உதயகுமாரை தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து நேற்று இரவு திடீரென அடுத்தடுத்து 3 இடங்களில்…

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது: ஓ.பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது. அதற்கு சில ரகசியம் தன்னிடம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்க…

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி…

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பா?

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த அசாம் மாநில அரசு…

‘அப்பா’ என்று அழைத்ததை சி.வி.சண்முகம் கொச்சைப்படுத்தி பேசியதை ஏற்க முடியாது: செல்வப்பெருந்தகை!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை குழந்தைகள் அப்பா என்று அழைத்ததை விமர்சித்து பேசி இருந்தார்.…

இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதை ஏற்க முடியாது: டி.ராஜா!

தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதை ஏற்க முடியாது என்று இந்திய…

போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து: தலைமைச் செயலர்!

போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​களின் சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது…

மாநக​ராட்​சிகளில் சென்னை முன்​மா​திரியாக திகழ்கிறது: உதயநிதி ஸ்டா​லின்!

இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் எப்படி இருக்கிறதோ அதுபோலத்தான் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளுக்கெல்லாம் சென்னை மாநகராட்சி முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று…