“எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பயமும் இல்லை என்று கூறுவதெல்லாம் தவறு. அதிமுக அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்பதை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்…
Category: முக்கியச் செய்திகள்
உ.பி. மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடல்!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடினார்.…
வீரப்பனின் உறவினர் அர்ஜுனன் மரண வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என…
ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி பெங்களூருவில் தொடக்கம்!
ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ -வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள…
பிரான்ஸ், அமெரிக்கப் பயணம்: புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார். முன்னதாக பிரதமர் நரேந்திர…
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.…
விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி: தமிழக வெற்றிக் கழகம்!
விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக த.வெ.க. சார்பில்…
அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: எடப்பாடி யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்!
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் பற்றி எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு, நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது எடப்பாடி பழனிச்சாமி…
Continue Reading
தமிழக அரசு மகளிருக்கு உழைக்கும் அரசாக விளங்குகிறது: உதயநிதி ஸ்டாலின்!
தமிழகத்தில் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதன் மூலம் மகளிருக்கு உழைக்கும் அரசாக தமிழக அரசு விளங்குகிறது என தமிழக துணை…
முதல்வர் கூறுவது முழு பூசிணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது: எச்.ராஜா!
மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று முதல்வர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என பாஜக தேசிய செயற்குழு…
பிப். 11ல் பணி நிரந்தரம் கோரி தலைமைச் செயலகம் முன் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்!
டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகள் மீது அரசு நேரடியாக பேசி தீர்வு காண வேண்டும்…
மணிப்பூர் முதல்வர் பதவியில் இருந்து பிரேன் சிங் ராஜினாமா!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இனக்கலவரம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா…
அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்திய மதுரை ஆட்சியர் மன்னிப்பு கோர வேண்டும்: ராஜன் செல்லப்பா!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அதிமுக மீது களங்கம் ஏற்படுத்தி அவதூறு பரப்பிய மதுரை ஆட்சியருக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வழக்கறிஞர்கள் மூலம்…
ஒன்றிய அரசின் இந்த “அற்ப செயலை” வன்மையாகக் கண்டிக்கிறோம்: சு வெங்கடேசன்!
கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த செயல்பாடே அமைச்சர் பியூஷ் கோயல் கூறும் “அற்ப சிந்தனை” என்கிற வார்த்தைக்குச் சிறந்த…
முதல்வர் மருந்தகம் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: டிடிவி தினகரன்!
அம்மா மருந்தகங்களுக்கு முழுவதுமாக மூடுவிழா நடத்தும் முடிவோடு கொண்டு வரப்படும் முதல்வர் மருந்தகம் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என அமமுக…
தமிழக ஸ்டைலில் பேசட்டுமா?: மத்திய அமைச்சர் எல். முருகன்!
புதுச்சேரிக்கு இருக்கும் நிதி பிரச்சினை தொடர்பாக பத்திரிகையாளர்கள் தொடர் கேள்வி எழுப்பியதால், `தமிழக ஸ்டைலில் பேசட்டுமா’ என்று பாதியிலேயே மத்திய அமைச்சர்…
யுஜிசி புதிய வரைவு விதியும் மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது: ஆர்எஸ் பாரதி!
6 லட்சத்து 78 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுக்கிறது. ஆனால் அவர்கள் திருப்பி கொடுப்பது எவ்வளவு என்றால்,…
சத்தீஸ்கரில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில்…
