இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள், இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள…

மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்ட திருத்த மசோதா!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட…

கூட்டணிக்கு பரிந்துரைத்த சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம்!

பா.ஜ.க. உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் அதன்…

இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்துக்கு பெரும் அச்சுறுத்தல்: பினராயி விஜயன்!

“இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை…

இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா: சாத்தூர் ராமச்சந்திரன்!

இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்…

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது: துரைவைகோ!

மத்திய பாஜக கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, வக்பு வாரியத்தின் அதிகாரத்தைப் பறிப்பதால் கடுமையாக எதிர்க்கிறேன் என்று…

இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும்: ராமதாஸ்!

‘இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம்…

வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தவெக தலைவர் விஜய்!

ஜனநாயகத்துக்கு எதிரான வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்பு மாண்பை உறுதிப்படுத்த…

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை!

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

பாஜகவுக்கு தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம்: சு.வெங்கடேசன் எம்பி!

நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி இந்த மசோதா நிறைவேறியிருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

இலங்கை, தாய்லாந்து நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த பயணம்: பிரதமர் மோடி!

இலங்கை, தாய்லாந்து நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த பயணம் மேற்கொள்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். தெற்கு ஆசியா மற்றும்…

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து, கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து சென்னை ஐஐடி குழு ஆய்வு…

வக்பு சொத்துக்கான வலுவான சட்டத்தை லாலு அன்றே வலியுறுத்தினார்: அமித் ஷா!

“வக்பு சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வலுவான சட்டம் வேண்டும் என்று 2013-ம் ஆண்டே கூறியவர் லாலு பிரசாத் யாதவ்” என…

கார்ல் மார்க்ஸ் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: ராமதாஸ்!

சென்னையில் கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து…

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின்…

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார். சட்டமன்றப் பேரவை விதி…

டாஸ்மாக் ரெய்டு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற முறையீடு!

கடந்த மாதம் டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு…

அனுராக் தாக்குர் தனது குற்றச்சாட்டினை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்: மல்லிகார்ஜுன கார்கே!

வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது பாஜக எம்.பி. அனுராக் தாகுர் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கோர…