பத்ம விருது வென்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பத்ம விருது வென்ற 71…

தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகள்: திருச்சி எஸ்.பி. மீண்டும் எச்சரிக்கை!

திருச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி போலீஸாரால்…

சிந்தித்து செயல்பட்டதால் இந்தியா போற்றும் தலைவராக உயர்ந்தார் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின்!

ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக, எப்போதும் சிந்தித்து செயல்பட்டதால்தான் அகில இந்தியாவும் போற்றும் தலைவராக கருணாநிதி உயர்ந்து…

சென்னையில் கடலோர காவல்படையின் நவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் திறப்பு!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு புது பதவி!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தின்…

ரூ.100 மதிப்புள்ள கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீடு!

சென்னையில் நேற்று நடந்த விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதிநூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட,…

விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையை ஏவி தமிழக அரசு பழிவாங்குகிறது: பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையை ஏவி திமுக அரசு பழிவாங்குகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். கோவை…

கா்ப்பிணிகளைக் கண்காணிக்க ‘102’ மருத்துவ சேவை எண் தொடக்கம்!

தமிழகத்தில் கா்ப்பிணிகளைக் கண்காணிக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் ‘102’ மருத்துவ சேவை எண் மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை டிஎம்எஸ்…

மக்களை தவறாக வழிநடத்தும் மம்தா ராஜினாமா செய்யணும்: நிர்பயா தாய்!

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக 2012…

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி வாழ்த்து!

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது: எடப்பாடி!

இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக அத்திக்கடவு -அவிநாசி திட்டம் திறக்கப்பட்டுள்ளதாக, பல்லடத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். பல்லடம் அருகே…

பெண் டாக்டர் கொலை: குஷ்புவுக்கு கனிமொழி பதிலடி!

பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்காள…

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்: எடப்பாடி!

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை பள்ளிக்கல்விதுறையுடன் இணைக்கும் முயற்சியை அரசு கைவிடாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர்…

370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்: உமர் அப்துல்லா

370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக…

தொழிலதிபர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: சித்தராமையா!

தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். மைசூரு…

இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது!

7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கக்கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது…

Continue Reading

முத்தமிழ் கடவுளான முருகனுக்கு மாநாட்டு லோகோவில் பூணூல் எதற்கு?: இடும்பவனம் கார்த்தி!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு…