சுனிதா வில்லியம்ஸுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-…

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தம்!

மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள்…

தமிழக பட்ஜெட்டை வரவேற்றதில் வேறு அரசியல் காரணம் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றதால், அதை வரவேற்றோம். வேறு அரசியல் காரணம் இல்லை என்று அந்த கட்சியின்…

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மீது நடவடிக்கை கோரி போலீஸில் புகார்!

நீதிபதி, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பேசியதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையைச்…

100 நாள் வேலை திட்டத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் பாஜக அரசு: சோனியா காந்தி!

கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்தி வருகிறது என மாநிலங்களவையில் காங்கிரஸ்…

புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுப்பு: ராகுல் காந்தி!

புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.47 கோடி பேர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஒரு கோடியே 47 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்” என்று சட்டப்பேரவையில் மருத்துவத்…

கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளோம்: அமைச்சர் எ.வ.வேலு!

“கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளோம். உள்ளூர் மக்களால் தினசரி சுங்கக் கட்டணம் செலுத்த…

உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்: சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி கடிதம்!

“இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.…

ஒவ்வொரு தொகுதியிலும் 2 தடுப்பணைகளாவது கட்ட வேண்டும் என்று அரசு நினைக்கிறது: அமைச்சர் துரைமுருகன்!

“எம்எல்ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் நிறைய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். இருப்பினும் ஒவ்வொரு தொகுதியிலும் 2 தடுப்பணைகளாவது கட்ட…

மகா கும்பமேளா புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி!

“இந்தியாவின் மகத்துவத்தை மகா கும்பமேளாவின் வடிவத்தில் முழு உலகமும் கண்டது. மகா கும்பமேளாவில் ஒரு தேசிய விழிப்புணர்வை நாங்கள் கண்டோம். இது…

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர் உயிரிழப்பு: இந்து முன்னணி கண்டனம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், கூட்ட நெரிசலில் சிக்கி, மயங்கி விழுந்த ராஜ்தாஸ் என்ற பக்தர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது…

அவ்வையார் என்பது பெண் இனத்தைக் குறிக்கும் மதிப்பு மிக்க சொல்: தங்கம் தென்னரசு!

“அவ்வையார் என்பது பெண் இனத்தைக் குறிக்கும் மதிப்பு மிக்க சொல்” என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.…

தொகுதி சீரமைப்பு விவாதிக்க மறுப்பு: திமுக லோக்சபா, ராஜ்யசபாவில் வெளிநடப்பு!

தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விவாதிக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் இருந்து திமுக எம்பிக்கள் இன்று வெளிநடப்பு…

வேலைக்கு நிலம் லஞ்சம் வழக்கு: லாலுவுக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன்!

ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிச் தலைவரும், பிஹாரின் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத்…

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. இஸ்ரேல் – காசா இடையே…

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்!

தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை கடந்து மீன் பிடித்ததாக கூறி தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று…

நாக்பூரில் இரு பிரிவினர் இடையே மோதல்: வாகனங்கள் தீ வைப்பு!

அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என வலது சாரி அமைப்புகள் பேசி வந்தநிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த…