அவதூறு வழக்கில் அப்பாவு அக்.18-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு!

சபாநாயகர் அப்பாவு அக்டோபர் 18-ந்தேதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும்…

அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம்; மக்களுக்குதான் ஏமாற்றம்: வானதி சீனிவாசன்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம். ஆனால், ஏமாற்றம் பொதுமக்களுக்கு தான் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி…

மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை!

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார். பெண் போலீசார் மற்றும் போலீஸ்…

பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா?: ராமதாஸ் கண்டனம்!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பி.லிட். பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானதுதான் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…

ஆளுநர் ஆர்.என்.ரவியை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்: மதிமுக!

ஆளுநர் ஆர்.என்.ரவியை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைமை…

தமிழக ஆளுநர் கோட்சேவின் பார்வையில் உள்ளார்: சபாநாயகர் அப்பாவு!

“தமிழக ஆளுநர் கோட்சேவின் பார்வையில் உள்ளார். தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசி வருகிறார். ஆளுநர் இந்திய அரசியல்…

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மழைக்காலம் வருவதால் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்…

விவசாய சட்டங்கள் பற்றிய எனது கருத்துகள் தனிப்பட்டவை: கங்கனா

விவசாய சட்டங்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவை தனது தனிப்பட்ட கருத்துகளே என்றும் கட்சியின்…

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்!

75 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு: பிரதமர் மோடிக்கு அது பொருந்துமா? ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இருந்து பா.ஜனதா வெளியேறுகிறதா? என்று அரவிந்த்…

ஆதவ் அர்ஜுனா கருத்து தொடர்பாக கலந்துபேசி முடிவெடுப்போம்: திருமாவளவன்!

“ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து தொடர்பாக கட்சியின் மூத்த தோழர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுப்போம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…

தயாநிதி மாறன் வழக்கில் விடுவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மனு!

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய…

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத் தொகை!

பாராலிம்பிக்கில் வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.25) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5…

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு!

அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2016 வரை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் அமைச்சராக…

எச்.ராஜா அக்.17 வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம்…

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்க தொகை!

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக…

பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து: இயக்குநர் மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு!

பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்ததாக சமயபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர் மோகன் ஜி-யை சொந்த ஜாமீனில்…

உதயநிதி துணை முதல்வர் ஆவதை காங்கிரஸ் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை!

“உதயநிதி சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர் துணை முதல்வராக வருவதை காங்கிரஸ் வரவேற்கிறது” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.…

பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும்: சித்தராமையா!

முடா ஊழல் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிரான போராட்டம் வெற்றி…