அகமதாபாத் விமான விபத்து பெரும் கவலை அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ்…
Category: முக்கியச் செய்திகள்
மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்?: அன்புமணி!
“மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்? குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 போதுமா?” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக…
யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
“யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை…
‘ஹிந்து’ என்ற வார்த்தையை நீக்குவது ‘இந்து’ இன அழிப்பின் அப்பட்டமான வெளிப்பாடு: எச்.ராஜா!
தமிழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில் ‘ஹிந்து’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு சாதி பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்…
விஜய்-க்கு என் மீது ஏதோ ஒரு வன்மம் இருக்கிறது: வேல்முருகன்!
மேஜரான பெண்கள் திரைக் கதாநாயகர்கள் என்றாலும் ஒரு டிஸ்டன்ஸ் பின்பற்ற வேண்டும் என்று தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தவெக கல்வி…
அமலாக்கத்துறை வழக்கில் பொன்முடி ஆஜராவதில் விலக்கு கோரிய மனு மீது ஜூன் 21-ல் தீர்ப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு…
ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா சிறை தண்டனை நிறுத்திவைப்பு!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம்…
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
மேட்டூர் அணையின் வரலாற்றில் 92-வது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையிலிருந்து தண்ணீரை…
எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?: அண்ணாமலை!
திமுக சட்டமன்ற உறுப்பினர், மீண்டும் தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியுள்ளார். எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்? என்று அண்ணாமலை கூறியுள்ளார்.…
பொதுமக்களிடமிருந்து வாங்கும் மனுக்களிலும் விளம்பரம் தேடும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!
பொதுமக்களிடமிருந்து வாங்கும் மனுக்களிலும் விளம்பரம் தேடும் திமுக அரசு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Continue Reading
ஈரோடு மாவட்ட எல்லையில் இருந்து மேட்டூர் வரை 11 கிமீ முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ரோடு ஷோ’!
ஈரோடு மாவட்ட எல்லையில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் வரை 11 கிமீ. தொலைவுக்கு நடை பெற்ற ‘ரோடு ஷோ’வில் முதல்வர்…
வேட்பாளர் படிவங்களில் கையெழுத்திட பழனிசாமிக்கு அதிகாரமில்லை: புகழேந்தி!
அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களின் ஏ மற்றும் பி படிவங்களில் பழனிசாமி கையெழுத்திட்டது தவறு. அதற்கு அவருக்கு அதிகாரமில்லை என்று தலைமை…
யூடியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு ஜாமீன் மறுப்பு!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. பகல்காம் தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தியாவைச்…
விடுபட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி!
விடுபட்ட மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான முதல்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி கூறினார். சென்னை…
திமுக கூட்டணியில் எந்த கட்சியும் வெளியேறாது: திருவாவளவன்!
திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு…
புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம்!
“புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டுகிறார்” என்று அமைச்சர்…
கூட்டணி குறித்து வைகோவுடன் யாரும் பேசவில்லை: துரை வைகோ!
பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மதிமுக எம்பி துரை வைகோ உறுதியாக கூறியுள்ளார். அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.முருகன்,…
சாதி சங்கங்களுக்கு தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
சாதி சங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார்,…
