சீனாவில் பரவும் புதிய வைரஸ்: தீவிர கண்காணிப்பில் இந்திய சுகாதாரத் துறை!

சீனாவில் தற்போது எச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம், “நாட்டில் உள்ள நிலைமையை நாங்கள் தொடர்ந்து…

தமிழகத்தில் நீர் மூலம் நோய் பரவுவது தொடர்ந்து அதிகரிப்பு!

தமிழகத்தில் நீர் மூலம் நோய் பரவுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணி குறித்து விரைவாக ஆய்வு செய்து…

எதிர்க்கட்சிகளின் அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்: திருமாவளவன்!

அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை. எதிர்க்கட்சிகளின் அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என விசிக…

2025 ஆங்கிலப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

2025 ஆங்கிலப் புத்​தாண்டு கொண்​டாட்​டத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:- இந்திய…

ரூ.2,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள்…

திருக்குறள் துணையோடு எதேச்சதிகாரத்தை வெல்வோம்: மு.க.ஸ்டாலின்!

“திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக்…

உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பது நமக்கெல்லாம் பெருமை: பிரதமர் மோடி!

உலகிலேயே பழமையான மற்றும் மூத்த மொழி தமிழ் தான். இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. தமிழ் மொழியை கற்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து…

பாமக பொதுக்குழுவில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்குழுவில், வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற…

சீனா கட்டும் உலகின் மிக பெரிய அணை: பூமியின் சுழற்சிக்கு ஆபத்து?

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது. திபெத்திய பீடபூமியில் பிரம்மபுத்திரா நதியில் நீர்மின்…

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தலைவர்கள் கண்டனம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தலைவர்கள்…

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

கிறிஸ்துமஸ் திருநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழக தலைவர்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:- கண்ணுக்குக்…

காலாவதியான 30 சுங்க சாவடிகளை ஏன் தமிழ்நாடு அரசு இழுத்து மூடவில்லை?: வேல்முருகன்!

தமிழ்நாட்டில் காலாவதியான 30 சுங்க சாவடிகளை தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இழுத்துமூடாமல் இருப்பது ஏன்? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…

தேர்தல் ஆணைய விதிகளில் திடீரென மாற்றம் செய்ததன் சதி பின்னணி என்ன?: செல்வப்பெருந்தகை!

தேர்தல் ஆணையத்துக்கான தேர்தல் நடத்தை விதிகளில் திடீரென மத்திய அரசு சட்ட திருத்தம் செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்று தமிழ்நாடு…

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் திமுக கபட நாடகமாடுகிறது: டிடிவி தினரகன்!

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு திமுக கபட நாடகமாடுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.…

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

“தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை விரைந்து காணவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திமுக செயற்குழு கூட்டத்தில்…

Continue Reading

சென்னை போர் நினைவு சின்னத்தை முற்றுகையிடும் போராட்டம்: ராமதாஸ் அழைப்பு!

10 அம்ச கோரிக்கையை வென்றெடுக்க சென்னையில் விரைவில் நடைபெற உள்ள போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்க உழவர்களுக்கு பாமக…

ஒருபக்கம் விழா, மறுபுறம் அம்பேத்கருக்கு அவமரியாதை; இதுவே பாஜக: மு.க. ஸ்டாலின்!

“ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா. இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அம்பேத்கருக்கு அவதூறு. இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல் ஆகும்.” என்று…

Continue Reading

அனல்மின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், வீட்டை அதன் அருகில் கட்டிக்கொள்ளுங்கள்: சீமான்!

வடசென்னையில் அமைந்துள்ள அனல்மின் நிலையங்களை விரிவாக்க தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின்…