திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரயில்வே கோட்டம் இணைப்பு: வைகோ கண்டனம்!

தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய இரயில்வே நிர்வாகம்…

பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை!

‘பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் இந்தியா ஆதரிக்கும், போரை ஆதரிக்காது’ என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் திட்டவட்டமாக தெரிவித்தார். பிரேசில்,…

ரஷ்யாவுக்கு 3 ஆயிரம் ராணுவ வீரர்களை வட கொரியா அனுப்பி உள்ளது: தென் கொரியா!

உக்ரைன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கு உதவும் நோக்கில் வட கொரியா 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பி உள்ளதாக தென்…

ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு அமைதித் தீர்வு: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் மோதல்கள் அனைத்தும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று விளாதிமிர் புதின் உடனான பேச்சுவார்த்தையின்போது…

இதுவரை கேள்விப்படாத போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி!

“தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” அதிமுக பொதுச் செயலாளர்…

மதச்சார்பற்ற நாடாக இருப்பதை சுப்பிரமணியன் சுவாமி விரும்பவில்லையா?: உச்ச நீதிமன்றம்!

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை விரும்பவில்லையா என பொதுநல வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்வியை…

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி: இந்தியா – சீனா இடையே உடன்பாடு!

மிகப் பெரிய திருப்புமுனை நிகழ்வாக கிழக்கு லடாக்கில் உள்ள உண்மை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு…

லடாக் ஆதரவாளர்கள் 15 நாள்களாக டெல்லியில் உண்ணாவிரதம்!

புதுடெல்லியில் 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பருவநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்க்சக் மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.…

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் தாய் வாழ்த்து பாடலையே ரத்து செய்துவிடுவேன்: சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் தாய் வாழ்த்து பாடலையே ரத்து செய்துவிடுவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

உலக நாடுகளின் வறுமை பட்டியலில் இந்தியா முதலிடம்!

2024ம் ஆண்டில் உலகளவில் வறுமையில் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. ஐநா வளர்ச்சி…

தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது பெருமைதான்: முதல்வர் ஸ்டாலின்!

“தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு,…

முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது: இந்தியா கண்டனம்!

பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறியதற்கான ஆதாரம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின்…

காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் ராணுவ ஒத்துழைப்பை ரத்து செய்ய நேரிடும் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. காசா முனையில்…

ஈரான் மீதான எங்களின் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது: இஸ்ரேல் பிரதமர்!

எங்களை பொருத்தவரை இஸ்ரேலின் நலன் தான் முக்கியம். ஈரான் மீது எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு…

அதிமுக ஆட்சி அமைய எந்த தியாகத்தையும் செய்யத் தயார்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக ஆட்சி அமைய எந்த தியாகத்தையும் செய்ய தயார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி…

Continue Reading

கனடா தூதர்கள் 6 பேரை வெளியேற்றியது இந்தியா!

கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றிய நிலையில், கனடா தூதர்கள் 6 பேரை வெளியேற்றி இந்தியா…

மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்பிய ராக்கெட்: ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

உலகில் முதல் முறையாக விண்ணில் செலுத்திய ஸ்டார்ஷிப் ராக்கெட் பத்திரமாக ஏவுதளத்திற்கே திரும்பியது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விரைவில்…