சீனாவின் உளவு கப்பல் மாலதீவுக்கு வருவதால் இந்திய கடற்படை உஷார்!

மாலத்தீவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் புதிய அதிபர் சீனாவுடன் நெருக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில், சீனாவின் உளவு…

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி!

சென்னை, மாமல்லபுரம், கோவளம், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள தனியார் ஹெலிகாப்டர் சேவைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்…

Continue Reading

தொடர் போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ: முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல கட்ட போராட்டம் நடத்தியும் முதலமைச்சர் தங்களை அழைத்து பேசவில்லை என்று கூறி,…

தமிழகம் சாம்பியன்களை உருவாக்கிய பூமி: பிரதமர் மோடி

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழகம். டென்னிஸ் சாம்பியன் அமிர்தராஜ் சகோதரர்கள், ஒலிம்பிக்கில் இந்தியாவை தங்கப் பதக்கம் வெல்ல…

காவிரியில் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

தமிழகத்துக்கு காவிரியில் பிப்ரவரி மாதத்திற்குள் 4 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி…

ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் கொடுப்பதால் என்ன பயன்?: தங்கர்பச்சான்!

ஜல்லிக்கட்டில் கடந்தாண்டுகளில் காரை பரிசாக பெற்ற வீரர்கள் அந்த காரை வைத்து எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்?, எந்த மாதிரியான வாழ்க்கையை…

பாகிஸ்தான் உள்ளே ஏவுகணை அனுப்பி 2 இடங்களில் தாக்கிய ஈரான்!

பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரானின்…

பொங்கல் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்…

புகையில்லா போகி பண்டிகை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் எரிக்கக் கூடாது. புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு…

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில், அனல் மின் நிலையங்கள் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பெட்ரோகெமிக்கல் திட்டங்களை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர்…

காசா போரில் குழந்தைகள், அப்பாவி மக்கள் கொடுத்த விலை அதிகம்: ஆண்டனி பிளிங்கன்!

காசா போரில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் கொடுத்த விலை அதிகமானது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்…

பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம்.. யார் வீட்டு பணம்?: சீமான்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு நூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் அரசு ஊழியர்களுக்கு கொடுக்க பணம் இருக்காது என்று சீமான்…

வீராணம் ஏரியில் உலகப்போர் பேரழிவு நச்சுகளை தூய்மைப்படுத்த வேண்டும்: அன்புமணி

சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும், கடலூர் மாவட்டத்தின் பாசன ஆதாரமாகவும் திகழும் வீராணம் ஏரியில், இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரால் பேரழிவை ஏற்படுத்த…

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது ரத்து!

பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குஜராத் அரசின் முடிவை ரத்து செய்துள்ளது…

சூரியஒளி மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் படுதோல்வி: ராமதாஸ்

“தமிழகத்தை சூரியஒளி மின்னுற்பத்தியில் முதன்மை மாநிலமாக மாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

காசா மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவிட்டது: ஐ.நா.

“ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் தொடங்கி மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன, 90 நரக நாட்கள் கடந்துவிட்டன. காசா தற்போது மனிதர்கள் வாழ்வதற்குத்…

தென் கொரியா மீது திடீர் தாக்குதல் நடத்திய வட கொரியா!

தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தீவு தொடர்பாக…

பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 ரொக்கம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 ரொக்கம் வழங்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…