திமுக வலிந்து திணிக்கப்படும் மொழிகளை மட்டுமே எதிர்க்கும்: மு.க.ஸ்டாலின்!

“திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல; வலிந்து திணிக்கப்படும் மொழிகளை மட்டுமே எதிர்க்கும் என்பதை நடைமுறை எதார்த்தத்துடன் கடைப்பிடித்து வருகிறோம்” என திமுக…

மது விற்பனையை அதிகரிக்க யோசித்து, யோசித்து திமுக அரசு செயல்படுகிறது: வானதி சீனிவாசன்!

படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு, தற்போது மது விற்பனையை எப்படி அதிகரிக்கலாம் என்று யோசித்து யோசித்து திமுக அரசு செயல்படுகிறது.…

ரூபாய் நோட்டில் உள்ள மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழியாக அறிவிக்க தயக்கம் ஏன்?: மு.க.ஸ்டாலின்!

“ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழிப்பீர்களா என்று எங்களைப் பார்த்து கேட்கும் அதிமேதாவிகளான உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், ரூபாய் நோட்டில்…

Continue Reading

போபர்ஸ் ஊழல் வழக்கு குறித்து அமெரிக்காவிடம் தகவல் கோரியது இந்தியா!

ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.…

தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து…

மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து மா.சுப்பிரமணியன் மனு!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்துக்கு நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட…

மு.க.ஸ்டாலின் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு செய்த சேவைகள் என்ன?: எச்.ராஜா!

ஹிந்தி எதிர்ப்பு என்கிற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி அரசியல் செய்து வரும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த…

ஆரியர் பற்றி தவறான கருத்தை திணிக்க முயற்சித்தார் பெரியார்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆரியர்கள் பற்றிய தவறான கருத்தை தமிழகத்தில் திணிக்க முயற்சித்தார் பெரியார். உண்மையில், ‘ஆரியர் – திராவிடர் வெவ்வேறு இனம்’ என்பது ஒரு…

உக்ரைனுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவிகள் திடீர் நிறுத்தம்!

உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து…

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 52% அதிகரிப்பு: ராமதாஸ்!

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டில் 52% அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக தமிழ்நாட்டை மாற்றி…

மணல் கொள்ளையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் மணல் கொள்ளையை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு தீர்வு காண…

லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்: உக்ரைன் அதிபரை எச்சரித்த டிரம்ப்!

நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை எச்சரித்தார் டிரம்ப். ரஷ்யா-உக்ரைன் இடையேயான…

அமித்ஷா ஊழலைப் பற்றி பேசுகிறார். சாத்தான் வேதம் ஓதுகிறது: செல்வப்பெருந்தகை!

நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. மூலம் விசாரிக்க மத்திய பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்? மடியில் கனம் இருப்பதால் ஊழலைப் பற்றி…

தமிழகத்தில் தழிழை பயிற்று மொழியாக செயல்படுத்த நடவடிக்கை தேவை: அன்புமணி!

தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரள, தெலுங்கானா, கர்நாடக, ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள்…

நம் எதிரிகள் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்: விஜய்!

“நம் அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ‘ஹேஷ்டேக்’ போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று…

இன்னொரு மொழிப் போரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்: மு.க.ஸ்டாலின்!

“ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று திமுக தொண்டர்களுக்கு…

கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும் திமுக கும்பல்: அண்ணாமலை கண்டனம்!

புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, இந்தித் திணிப்பு என்று பொய் கூறுவதாகவும், கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும்…

வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: சீமான்!

நீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ நிறுத்தி வைப்பதென்பது ஏமாற்றுவேலை; இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற…