கனடா தூதர்கள் 6 பேரை வெளியேற்றியது இந்தியா!

கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றிய நிலையில், கனடா தூதர்கள் 6 பேரை வெளியேற்றி இந்தியா…

மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்பிய ராக்கெட்: ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

உலகில் முதல் முறையாக விண்ணில் செலுத்திய ஸ்டார்ஷிப் ராக்கெட் பத்திரமாக ஏவுதளத்திற்கே திரும்பியது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விரைவில்…

இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதலில் ஸ்தம்பித்தது ஈரான்!

இஸ்ரேல் உளவுத் துறையின் சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. குறிப்பாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதும் சைபர்…

கம்பெனிகள் மூடப்பட கம்யூனிஸ்ட் காரணமா: திருமுருகன் காந்தி விளக்கம்!

கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களால் தான் கோவை விஸ்கோஸ், பிரிக்கால், ஸ்டாண்டர்ட் கார் கம்பெனி, சென்னை நோக்கியா, பின்னி மில் என மூத்த பத்திரிக்கையாளர்…

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்: தலைவர்கள் இரங்கல்!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து…

Continue Reading

உரிமை கேட்டு போராடும் மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பில்லையா?: சீமான்!

உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சி…

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: வட கொரியா!

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய…

பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் வரை ஓயமாட்டோம்: அமெரிக்கா!

ஹமாசிடம் பிடிபட்டுள்ள பணய கைதிகளை மீட்பதற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த, தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என அமெரிக்க வெளியுறவு துறையின்…

மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுகிறது!

மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டாக்ஹோமில் உள்ள…

போதைப் பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றி ஆளுநர் ஏன் வாய் திறப்பதில்லை?: ரகுபதி!

“இந்தியா முழுவதும் பாஜக நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் ஆளுநர் ஏன் பேச மறுக்கிறார்?…

Continue Reading

பிரான்ஸ் அதிபரின் முன்மொழிவு அவமானம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

காசாவில் பயன்படுத்துவதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதம் விநியோகிப்பதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியிருப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்…

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை: ராமதாஸ்!

தமிழ்நாட்டு மீனவர்களை அவர்களின் படகுகளுடன் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

“கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இதே நிலை தொடருவதை…

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக்குழு கூட்டம்!

இஸ்ரேல்- ஈரான் இடையிலான போர் பதற்றம், லெபனான், சிரியா வரை விரிவடைந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட மேற்கு ஆசியா முழுவதுமே போர் மேகம்…

ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை!

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுகூறப்படுவார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேல் –…

அக்.8-ல் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு!

இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க…

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்!

இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சைரன் ஒலி எழுப்பி பொதுமக்களை…

லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!

நேற்று (திங்கள்கிழமை) இரவு லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத்…