ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதே இலக்கு: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

“ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்றுவருகிறது” என்று நாடாளுமன்ற…

பாமக 2024 – 2025ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு!

பாமக 2024 – 2025ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் இன்று திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் வெளியிட்டார்.…

Continue Reading

குறைந்தபட்சம் ஒரு இலட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

குறைந்தபட்சம் ஒரு இலட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

எஸ்சி, எஸ்டி, மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் முயற்சி: திருமாவளவன்!

பல்கலைக் கழக மானியக் குழுவின் புதிய வழிகாட்டு விதிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

மேகேதாட்டு அணை: கர்நாடகாவை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான திட்டமிடல் பணிகளும், நிலம் எடுத்தல் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. எனவே…

தமிழகத்தை சீண்டி பார்க்கிறதா கேரளா?: ராமதாஸ் கண்டனம்!

முல்லைப் பெரியாற்றில் புதிய அணையா? கேரளத்தின் கோரிக்கையை ஏற்க கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர்…

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும்: ராமதாஸ்

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்றும், 100 நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் பாமக…

சீனாவின் உளவு கப்பல் மாலதீவுக்கு வருவதால் இந்திய கடற்படை உஷார்!

மாலத்தீவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் புதிய அதிபர் சீனாவுடன் நெருக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில், சீனாவின் உளவு…

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி!

சென்னை, மாமல்லபுரம், கோவளம், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள தனியார் ஹெலிகாப்டர் சேவைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்…

Continue Reading

தொடர் போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ: முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல கட்ட போராட்டம் நடத்தியும் முதலமைச்சர் தங்களை அழைத்து பேசவில்லை என்று கூறி,…

தமிழகம் சாம்பியன்களை உருவாக்கிய பூமி: பிரதமர் மோடி

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழகம். டென்னிஸ் சாம்பியன் அமிர்தராஜ் சகோதரர்கள், ஒலிம்பிக்கில் இந்தியாவை தங்கப் பதக்கம் வெல்ல…

காவிரியில் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

தமிழகத்துக்கு காவிரியில் பிப்ரவரி மாதத்திற்குள் 4 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி…

ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் கொடுப்பதால் என்ன பயன்?: தங்கர்பச்சான்!

ஜல்லிக்கட்டில் கடந்தாண்டுகளில் காரை பரிசாக பெற்ற வீரர்கள் அந்த காரை வைத்து எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்?, எந்த மாதிரியான வாழ்க்கையை…

பாகிஸ்தான் உள்ளே ஏவுகணை அனுப்பி 2 இடங்களில் தாக்கிய ஈரான்!

பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரானின்…

பொங்கல் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்…

புகையில்லா போகி பண்டிகை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் எரிக்கக் கூடாது. புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு…

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில், அனல் மின் நிலையங்கள் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பெட்ரோகெமிக்கல் திட்டங்களை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர்…

காசா போரில் குழந்தைகள், அப்பாவி மக்கள் கொடுத்த விலை அதிகம்: ஆண்டனி பிளிங்கன்!

காசா போரில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் கொடுத்த விலை அதிகமானது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்…