டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலி!

டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில்…

மக்களை திசை திருப்பவே மதமாற்றத்துக்கு எதிராக அவசர சட்டம்: சித்தராமையா

பா.ஜனதா அரசின் ஊழல், முறைகேடுகளை மூடி மறைத்து மக்களை திசை திருப்பவே மதமாற்றத்துக்கு அவசர சட்டத்தை கொண்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர்…

பானிபூரி விக்கிறது அவ்வளவு கேவலமா?: வானதி சீனிவாசன்

வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பானி பூரி தான் விற்கிறார்கள் என திமுகவினர் தொடர்ந்து பேசி வரும் நிலையில், பானிபூரி விற்பது கேவலமா…

நிலவின் மண்ணில் விதைகளை முளைக்க வைத்து விஞ்ஞானிகள் சாதனை!

சந்திரனில் இருந்து மனிதர்களால் பூமிக்கு கொண்டுவரப்பட்ட மண்ணில் தாவரங்கள் வளரும் என்பதை புளோரிடா விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். பிராணவாயு இல்லாத நிலவின் நிலப்பரப்பில்…

ஆஸ்திரேலிய கடல் எல்லையில் சீனாவின் உளவு கப்பல் அத்துமீறல்!

சீனாவின் உளவு கப்பல் தங்கள் நாட்டின் கடல் எல்லை அருகே அத்துமீறி நுழைந்தது கண்டிக்கத்தக்கது என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின்…

பாரீசில் துருக்கி துணை தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்!

பாரீசில் உள்ள துருக்கி நாட்டின் துணை தூதரகத்தின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள…

ஏன் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை?: மல்லிகார்ஜூன கார்கே

பிரதமர் நரேந்திர மோடி ஏன் பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை என மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில்…

பிற மொழிகளையும் கற்க வேண்டும்!: கவர்னர் தமிழிசை

பிற மொழிகளை கற்றால் தமிழ் எந்த விதத்திலும் கரைந்து விடாது என்பதை கம்பர் நமக்கு கூறியுள்ளார் என, கவர்னர் தமிழிசை பேசினார்.…

மீனவர்கள் விடுதலை வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை

இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளது, இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி என, தமிழக பா.ஜ.க.…

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு தாக்கல்!

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என மத்திய அரசு புதிய பதில் மனுவை உச்ச…

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் பூஸ்டர் சோதனை வெற்றி!

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட்…

நடிகர் பிரகாஷ் ராஜ் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார்?

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கானாவில் இருந்து ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர…

நடிகர் மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

மோகன்லாலிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி…

தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை: ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தாராபுரம் சாலை பகுதியில்…

டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் கொண்டு வர முடியாது: எடப்பாடி பழனிசாமி

வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலைகளும் கொண்டு வர முடியாது என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…

10 ஆண்டில் சேர்க்கவேண்டியதை திமுக ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது: சீமான்

பத்து ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய சொத்துக்களை, லஞ்சம், ஊழல் மூலம் தி.மு.க., ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது, என இளையான்குடியில் நாம் தமிழர்…