இலங்கையின் முள்ளிவாய்க்காலில் 13 அண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் நினைவாக பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவஞ்சலி செலுத்தினர். இலங்கையின் பூர்வகுடிகளான…
Day: May 18, 2022
மீதமுள்ள அறுவரையும் விடுதலை செய்ய வலியுறுத்துகிறேன்: சீமான்
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிறகொடிந்த பறவையாய் இளமையைச் சிறைகொட்டடியில் தொலைத்த தம்பி பேரறிவாளனின் வருங்காலமாவது தாயின் அரவணைப்பில் வசந்தமாகட்டும் என…
பயங்கரவாதத்தில் பாஜக அரசு இரட்டை நிலையா?: காங்கிரஸ்
உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது வருத்தமளிப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக அரசும் பதிலளிக்க வேண்டும் என அகில இந்திய…
பேரறிவாளன் விடுதலைக்கு அதிமுக தான் முழு காரணம்: ஓபிஎஸ், இபிஎஸ்!
பேரறிவாளன் விடுதலை முழுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்த வெற்றிதான் என்று ஓபிஎஸ், இபிஎஸ் கூறியுள்ளனர். ராஜீவ் காந்தி…
உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் பதவி விலகனும்: தியாகு
உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகினால்தான் பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு முழுமை பெறும் என தமிழ்…
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் நாளை போராட்டம்!
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர்…
குஜராத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விபத்து: 12 பேர் பலி!
குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை…
பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கம்: குமாரசாமி கண்டனம்
பள்ளி பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கியதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது…
காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு!
காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தி…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு- அருவியில் குளிக்க தடை!
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும்…
வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்: கமல்ஹாசன்
வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், பேரறிவாளனின் விடுதலை குறித்து பதிவிட்டுள்ளார்.…
பேரறிவாளனுக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும்: முதல்வர் ஸ்டாலின்!
பேரறிவாளன் விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் முன்னாள்…
Continue Readingஇந்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும்: பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு
பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என அவர் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறினார்.…
அடுத்த 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதமாக உயரும்: செந்தில்பாலாஜி
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு என்ற நிலையை எட்டும்…
கலைஞர் சிலை அமைக்கும் விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
திருவண்ணாமலையில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை…
போதைப் பொருள் மையமாக மெரினா கடற்கரை: ஓபிஎஸ் கண்டனம்!
புகழ் பெற்ற மெரினா கடற்கரையை போதைப் பொருட்களின் மையமாக மாற்றியுள்ள திமுக அரசிற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது: பேரறிவாளன்
உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது என்று விடுதலைக்குப் பின் பேரறிவாளன் கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30…
ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன்!
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த…