ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததில் சதி இருக்கிறது…
Day: May 20, 2022
லாலு பிரசாத் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை!
பீகாரில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில்…
லடாக் எல்லையில் இரண்டாவது பெரிய பாலம் கட்டும் சீனா!
எல்லையில், பாங்காங் சோ ஏரியின் குறுக்கே இரண்டாவது பெரிய பாலத்தை சீன ராணுவம் கட்டி வரும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.…
மாநில கட்சிகள் வளர காங்கிரஸ்தான் காரணம்: ஜே.பி.நட்டா
மாநில கட்சிகள் வளர காங்கிரஸ்தான் காரணம் என்று, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். ‘ஜனநாயக ஆட்சிமுறைக்கு குடும்ப கட்சிகளால் அச்சுறுத்தல்’…
கர்நாடக பாட புத்தகத்தில் இருந்து தந்தை பெரியார் வரலாறு நீக்கம்!
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் இருந்த தந்தை பெரியார், நாராயணகுரு உள்ளிட்ட சமூக போராளிகளின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளது.…
கேரளாவில் பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இரு போலீசார் பலி!
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே காட்டு பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இரு போலீசார் இறந்தனர். கேரள மாநிலம் பாலக்காடு அருகே…
முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அச்சத்தால் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்த டாக்டர் ராசி தூக்கிட்டு தற்கொலை செய்து…
சட்டமைப்பு பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் செய்து வருகிறது: பழனிவேல் தியாகராஜன்
வரலாற்றிலேயே இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் செய்து வருகிறது என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை…
காசியில் சிவன் எங்கும், எதிலும் உள்ளார்: கங்கனா ரனாவத்
கியான்வாபி மசூதி விவகாரம் பூதாகரம் எடுத்துள்ள நிலையில் காசியில் எங்கும் எதிலும் சிவன் உள்ளார் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.…
இணைய சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியாவின் சட்ட விதிகளை ஏற்க விரும்பாத, இணைய சேவை நிறுவனங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு, நாட்டை விட்டு வெளியேறுவது தான் என,…
பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனோ…
முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு!
மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும்…
சீன நிறுவனத்துடன் தொடர்புடைய டெண்டரை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து!
நாட்டின் பாதுகாப்பு கருதி சீன நிறுவனத்துடன் தொடர்புடைய கம்பெனியின் டெண்டரை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கர்நாடக சுகாதார துறை…
யாசின் மாலிக் குற்றவாளி: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு!
பயங்கரவாத வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என்று டெல்லி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் முகமது…
பெண்கள் முகத்தை மூடி செய்தி வாசிக்க தாலிபான் உத்தரவு!
முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கடந்த…
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பால் பவுடர் தட்டுப்பாடு!
அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்கான பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.…
ஐதராபாத்தில் மேடையில் தவறி விழுந்த உளவுத்துறை டிஎஸ்பி சாவு!
ஐதராபாத்தில் துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது விழா மேடையில் இருந்து தவறி விழுந்த உளவுத்துறை டிஎஸ்பி பரிதாபமாக இறந்தார்.…
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாட்கள் சிபிஐ காவல்!
சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு…