குளிா்பானத்தில் விஷம் கலந்து மாணவி கொலை: சாலை மறியல்

திருச்சியில் விஷம் கலந்த குளிா்பானம் கொடுத்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, பெற்றோா் மற்றும்…

விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கில் 7 பேர் மீது 806 பக்க குற்றப்பத்திரிகையை, சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். விருதுநகரில்…

வைகை அணையில் வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு!

வைகை அணையிலிருந்து, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக, வினாடிக்கு 2,000 கன அடி வீதம், ஆற்றின் வழியாக நேற்று காலை தண்ணீர் திறந்து…

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்!

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. சீனர்களுக்கு முறைகேடாக விசா…

தனியார் மயத்தை கைவிடக் கோரி புதுச்சேரி மின் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

தனியார்மயத்தை எதிர்த்து, மின் துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,…

கேரளாவில் அரசு ஆஸ்பத்திரியில் போலி டாக்டர் கைது!

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே பூந்துறை பகுதியை…

ஈரானில் புரட்சிகர காவல்படை மூத்த அதிகாரி சுட்டு படுகொலை!

ஈரானில் மூத்த ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவமான ஈரானிய புரட்சிகர காவல்படையில் மூத்த…

இந்தியாவில் முதலீடு செய்ய தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு!

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஜப்பான் தொழில்…

ரஷ்ய அதிபருடன் மட்டுமே பேச தயார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு…

ஈரானில் அடுக்கு கட்டிடம் இடிந்ததில் 5 பேர் பலி!

ஈரான் நாட்டில் 10 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்ததில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். ஈரான் நாட்டின் தெற்கு பகுதி நகரான…

இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா இழுபறி!

இலங்கையில் மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, மந்திரிசபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது பிரதமர்…

குரங்கு காய்ச்சல்: தனிமைப்படுத்துதல் கட்டாயம் என பெல்ஜியம் அறிவிப்பு!

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என, பெல்ஜியம் நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் உலக…

படத்துக்கு அமைச்சர்களின் ஓசி டிக்கெட், பிரியாணி தான் திராவிட மாடலா?: சீமான்

உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு அமைச்சர்களே ஓசி டிக்கெட் மற்றும் பிரியாணி வாங்கி தருவதுதான் திராவிட மாடலா என நாம்…

தடையை மீறி நினைவேந்தலை நடத்துவோம்: திருமுருகன் காந்தி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பல்லக்கு தூக்குவதற்கு அனுமதியளிக்கும் திமுக அரசு, ஈழத்தமிழருக்கான நினைவேந்தலுக்கு மட்டும் தடை விதிப்பதாக திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.…

ராணுவ தலைமை தளபதி எல்லையில் உள்ள பகுதிகளை பார்வையிட்டார்!

ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள பகுதிகளை பார்வையிட்டார். ஜம்மு காஷ்மீர், காஷ்மீருக்கு இரண்டு நாள்…

அனைத்து மாநிலங்களும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும்: மாயாவதி

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய அனைத்து மாநிலங்களும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்று மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். பகுஜன்…

குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடக்காது: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள…

அசாமில் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

அசாமில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாம் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…