சுவீடன் மற்றும் பின்லாந்து கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதின்

நேட்டோ படைகள் மற்றும் ராணுவ உட்கட்டமைப்புக்கு சுவீடன் மற்றும் பின்லாந்து அனுமதி வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய…

அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்: ஐ.நா.

அனைத்து மதங்களையும் மதித்து நடந்தால், வெவ்வேறு சமூகத்தினரும் ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம் என, ஐ.நா., தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா…

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம்…

முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்பு!

மஹாராஷ்டிரா புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னாவிஸ் பொறுப்பேற்றார். மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்.,…

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!

உதய்பூரில் தையல் கடைக்காரரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்…

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும்: திருமாவளவன்

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று வி.சி.க தலைவர்…

உதய்பூர் படுகொலை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை: சீமான்

உதய்பூரில் கன்னையா லாலை படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என,…

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு…

95 சதவீத வர்த்தகம் இந்திய பெருங்கடல் பகுதியை சார்ந்துள்ளது: அஜித் தோவல்

இந்தியப் பெருங்கடல் பகுதி நாட்டின் முக்கிய சொத்தாக இருக்கிறது. அதை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும். 95 சதவீத வர்த்தகம் இந்திய…

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி!

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு…

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும்: வேல்முருகன்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…

பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை: யஷ்வந்த் சின்ஹா

பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை என ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த்…

கோபியில் தமிழர்களுக்கு வேலை வழங்க வடமாநில தொழிலாளர்கள் எதிர்ப்பு!

கோபிசெட்டிபாளையத்தில் தனியார் நூற்பாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கியதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வடமாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை…

தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது: ஐகோர்ட்டு

தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இல்லை. தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வில்…

உதய்ப்பூர் படுகொலைக்கு திருமாவளவன் கண்டனம்!

உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றமாகும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார் . இதுகுறித்து விசிக தலைவர்…

எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல: சுப்பிரமணியசாமி

பாஜக சுப்பிரமணியசாமி “ஸ்டாலின் அவர்களே குருமூர்த்தி போல் அனைத்து பிராமணர்களும் கோழைகள் அல்ல” என எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்…

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, சென்சார் கருவி கட்டாயம்: தமிழக அரசு

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…

மாணவா்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்கப்படுத்துங்கள்: வெங்கையா நாயுடு

மாணவா்கள் தாய்மொழியிலேயே சுதந்திரமாகப் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா். விஐடி கல்விக் குழுமம்…