தைவானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால் அதன் மீது போர் தொடுக்கவும் சீனா தயங்காது என்று, சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.…
Day: June 11, 2022

உக்ரைனில் போரினால் இதுவரை 287 குழந்தைகள் உயிரிழப்பு!
உக்ரைன் மீது ரஷ்யா போரினைத் தொடங்கிய நாள் முதல் (பிப்ரவரி 24) இன்று (ஜூன் 11) வரை குறைந்தது 287 குழந்தைகள்…

கொரோனா தடுப்பூசிதான் நம்ம ஆயுதம்: முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில்…

தமிழகத்தில் திட்டமிட்டபடி 13ம் தேதி பள்ளிகள் திறப்பு: அன்பில் மகேஷ்
தமிழகத்தில் நாளை மறுநாள் 13ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும்…

அமெரிக்கா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது!
அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்து வரும்…

சீனா -ரஷ்யா இடையே கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு!
சீனா -ரஷ்யா நாடுகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட புதிய பாலம் பொது போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. ரஷ்ய- சீனா நாடுகளுக்கு இடையே ஆமூர்…

ஹரியாணாவில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ நீக்கம்!
ஹரியாணாவில் மாநிலங்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாயை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் ஆதம்பூர்…

இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது: கவர்னர் ரவி
இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார். சபரிமலை ஐயப்பா சேவா…