ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உயிருக்கு அச்சுறுத்தல்; டெல்லி போலீசார் விசாரணை!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உயிருக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் பற்றி விசாரணை நடந்து வருகிறது என டெல்லி போலீசார் இன்று கூறியுள்ளனர். டெல்லியில்…

பட்டாசு ஆலை விபத்துளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!

கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், எம். புதூர் பகுதியில் இயங்கி…

அதிமுகவினர் கைகுலுக்கியது நெகிழ்ச்சி: தொல். திருமாவளவன்

வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயைக் காண சென்றபோது, அங்கு அதிமுகவினர் தன்னைச் சூழ்ந்துகொண்டு கைகுலுக்கியது நெகிழ்ச்சியாக இருந்ததாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…

இபிஎஸ், ஓபிஎஸ். உடன் பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

அதிமுக.,வில் ஒற்றை தலைமை பிரச்னையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின்…

கடலூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர்…

ஜூலை மாதம் 10-ம் தேதி 31-வது மெகா தடுப்பூசி முகாம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஜூலை மாதம் 10-ம் தேதி 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு…

ஜூலை 11ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு!

ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடக்கும் என , இன்றைய அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்…

பொதுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்த பன்னீர்செல்வம்!

அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். இன்று (ஜூன் 23) நடந்த…

விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரிப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

நான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம் போதும்: சாய்பல்லவி

நான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம் போதும், லேடி பவர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று நடிகை சாய்பல்லவி கூறியுள்ளார். தமிழ்நாட்டில்…

பாகிஸ்தானின் பஞ்சாபில் பாலியல் வன்முறை அதிகரிப்பால் அவசர நிலை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தினசரி பாலியல் பலாத்கார எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், பெண்கள்,…

இந்தியா அளிப்பது நன்கொடையல்ல, கடன்: ரணில் விக்ரமசிங்க!

இந்தியா அளிக்கும் நிதியுதவி ‘அறக்கட்டளை நன்கொடை’ அல்ல. அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு நமது நாடு திட்டமிட வேண்டும் என்று, இலங்கை…

பிரதமர் மோடி ஜூன் 26ம் தேதி ஜெர்மனி பயணம்!

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜூன் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி செல்கிறார். ஜி7…

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை: சீனா கண்டனம்

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு சீன அதிபர் ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை…

அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ…

குடியரசுத் தலைவா் ரப்பா் ஸ்டாம்ப் ஆக இருக்கக் கூடாது: யஷ்வந்த் சின்ஹா!

நாட்டின் குடியரசுத் தலைவா் என்பவா் வெறும் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது என்று யஷ்வந்த் சின்ஹா கூறினாா். குடியரசுத் தலைவா்…

ரூ.34,615 கோடி வங்கிக் கடன் மோசடி: டி.எச்.எப்.எல். நிர்வாக இயக்குனர் மீது வழக்கு பதிவு!

வங்கிகளில் ரூ.34,615 கோடி கடன் மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் (டிஹெச்எஃப்எல்) நிதி நிறுவனம், அதன் முன்னாள் தலைமை நிா்வாக…