உக்ரைன் போர் பல ஆண்டுகள் கூட நீடிக்கலாம்: நேட்டோ

உக்ரைன் போர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என கணிக்க முடியாது. இது பல ஆண்டுகள் கூட நீடிக்கலாம் என்று நேட்டோ…

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட, கோபால கிருஷ்ண காந்தி மறுப்பு!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட, கோபால கிருஷ்ண காந்தி மறுப்புத் தெரிவித்து உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசுத்…

மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: சீமான்

புதுச்சேரி மாநில மின்துறையைத் தனியார் மயமாக்கும் எதேச்சதிகார முடிவினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என, நாம் தமிழர்…

இலங்கை தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட அரசு உறுதி: மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழ் சொந்தங்களின் வாழ்வுரிமை-குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ரெயிலில் இருந்து விழுந்து பலி!

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது காதலனை பார்ப்பதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து ரைசல் புறப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தார்.…

அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது: ம.நீ.ம.!

அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி…

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு ஜூலை முதல் விமான சேவை!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு, அடுத்த மாதம் முதல் மீண்டும் விமான சேவை துவக்கப்படும் என, இலங்கை அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை,…

100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்!

உலகம் முழுவதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகத்திற்கே பெரும் நெருக்கடியை…

சீன நிறுவனங்கள் மோசடிக்கு இந்திய ஆடிட்டர்கள் உடந்தை!

சீன நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மோசடிக்கு உதவிய 400 இந்திய ஆடிட்டர்கள் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது. லடாக்…

அரசு ஊழியர்கள் விமான பயணம் மேற்கொள்ள மத்திய அரசு புது உத்தரவு!

தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில், விமான பயணம் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேவையற்ற செலவினங்களை…

பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்பு!

பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்றார். பிலிப்பின்ஸ் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவின் மகள் சாரா (43), அந்த நாட்டின் துணை…

தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி மீது வலுவான சந்தேகம்: மத்திய மந்திரி

தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது வலுவான சந்தேகம் எழுவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி…

Continue Reading

ஸ்வப்னா சுரேசை பின்னால் இருந்து யாரோ இயக்குகின்றனர்: சரிதா நாயர்

ஸ்வப்னா சுரேசை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக நடிகையும், சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதானவருமான சரிதா நாயர் பரபரப்பு குற்றசாட்டை…

அக்னிபத் ஆள் சேர்ப்புக்கான அட்டவணையை வெளியிட்டது மத்திய அரசு!

அக்னிபத் திட்டம் வாபஸ் இல்லை என்றும், தீ வைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடம் கிடையாது என்றும் மத்திய…

ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி!

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி…

அக்னிபத் குறித்து தவறான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை!

அக்னிபத் குறித்து தவறான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு…

நடுவானில் பறவை மோதியதால் தீப்பிடித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்!

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் பறவை மோதியதால், தீப்பிடித்து எரிந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லிக்கு சென்ற…

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் மோடி, டெல்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நேற்று தொடங்கி வைத்தார். சர்வதேச…