‘பப்ஜி’ விளையாட்டை இப்போதும் எப்படி விளையாட முடிகிறது?

தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டை இந்தியாவில் இப்போதும் எப்படி விளையாட முடிகிறது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு…

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மனைவியிடம் சிபிஐ விசாரணை!

நிலக்கரி ஊழல் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானா்ஜியின் மனைவியிடம் மத்திய புலனைய்வு…

ஆரோக்கியமான விவாத கலாசாரத்தை வலுப்படுத்த வேண்டும்: பிரதமா் மோடி!

இந்தியாவின் பாரம்பரிய கலாசாரமான ஆரோக்கியமான விவாதம், வெளிப்படையான ஆலோசனை ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா். மகாராஷ்டிர மாநிலத்தில்…

பிரதமர் வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை உருவாக்குவதில் நிபுணர்: ராகுல் காந்தி

1½ ஆண்டு காலத்தில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்க பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதை காங்கிரஸ்…

மெக்சிகோ அரசியல் ஆலோசகர் உயிரோடு எரித்துக்கொலை!

குழந்தை கடத்தலில் தொடர்பு என பரவிய வதந்தியால், மெக்சிகோ அரசியல் ஆலோசகர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மெக்சிகோ நாட்டை சேர்ந்த…

கிழக்கு உக்ரைன் நகரில் அனைத்து பாலங்களையும் ரஷ்யா தகா்த்தது!

கிழக்கு உக்ரைன் நகரான செவெரோடொனட்ஸ்கை மற்ற அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுடன் இணைக்கும் 3 பாலங்களையும் ரஷ்யப் படையினா் தகா்த்துவிட்டதாக அந்தப் பிராந்திய…

அமெரிக்க சுகாதார மந்திரிக்கு மீண்டும் கொரோனா!

அமெரிக்க சுகாதார மந்திரிக்கு ஒரு மாதத்துக்குள் 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில்…

இலங்கை நிலை தான் பாகிஸ்தானுக்கும் ஏற்படும்: நிதி அமைச்சர் இஸ்மாயில்

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை போன்ற நிலை பாகிஸ்தானுக்கு ஏற்படும் என, அந்நாட்டு நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் எச்சரிக்கை…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் 104 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நேற்று இரவு உயிருடன் மீட்கப்பட்டான்.…

ஜூன் 25ஆம் தேதி மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: வைகோ!

மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூன் 25ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர்…

கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை தொடக்கம்!

நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

அனைத்து கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும்: க.பொன்முடி

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்லூரிகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை சரியாக…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நல பாதிப்பு காரணமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த…

காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகளை பொறுத்துக்கொள்ள முடியாது: ஐகோர்ட்

காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளதாகவும், இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

உயா் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றாா் டி.ராஜேந்தா்!

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குநா் டி.ராஜேந்தா், உயா் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு நேற்று சென்றாா். திரைத்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டு…

மோடியின் அறிவிப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது: அமித் ஷா

நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்களை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிரப்ப…

அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருகிறது!

அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருவதாக சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிலையம்…

லாலுவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி!

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன…