ஜூன் 22-ல் விசாரணைக்கு ஆஜராக நூபுர் சர்மாவுக்கு காவல்துறை சம்மன்!

பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுர் சர்மா ஜூன் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மகாராஷ்டிர காவல்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. பாஜக…

கார்த்திக் கோபிநாத் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!

சிறுவாச்சூரில் கோயில் திருப்பணிகளுக்காக முறைகேடாக பணம் வசூலித்த விவகாரத்தில் யூடியூப்பர் கார்த்திக் கோபிநாத் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.…

சத்யேந்தர் ஜெயின் வீட்டு ரெய்டு: பணம், தங்கக் காசுகள் பறிமுதல்!

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2.85 கோடி பணம் மற்றும் 133 தங்கக் காசுகள்…

நியூயார்க்கில் 21 வயதுக்கு உட்பட்டோர் துப்பாக்கி வாங்க தடை!

நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கவச உடை போன்றவற்றை பொதுமக்கள் வாங்கவும் இந்த…

கர்நாடகாவில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி கைது!

கர்நாடகாவில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி தாலிப் ஹூசைன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் தாலிப் ஹூசைன். 2016ல்…

ஓராண்டு தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை: டி.டி.வி. தினகரன்

ஓராண்டு தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை என்று டி.டி.வி. தினகரன் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி நிர்வாகிகள்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும்: சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கடலூர் மாவட்டம்,…

உத்தரபிரதேச பா.ஜ. அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது!

உத்தரபிரதேசத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டையை சேர்ந்த நபரை அம்மாநில போலீசார் கைது செய்து, அழைத்து சென்றதால்…

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கமல் கார் பரிசு!

விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்தார் கமல் ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன்,…

பாடகா் சித்து மூஸேவாலா பெற்றோரை சந்தித்தார் ராகுல் ஆறுதல்!

மறைந்த பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா குடும்பத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.…

உச்சநீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ விபத்து!

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கியில்…

அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி!

அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளன. நம் நாட்டின் ராணுவத்தை மேலும்…

காஷ்மீரில் 3 டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள் பறிமுதல்!

காஷ்மீரில் ட்ரோன் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை எல்லை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி அழித்தனர். இந்திய எல்லை அருகே அமைந்துள்ள…

ஒருமித்த குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது: பினராயி விஜயன்

வகுப்புவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக…

டுவிட்டர் நிறுவனத்தினை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும்: எலான் மஸ்க்

டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், மற்றும் தரவுகளை தர தவறினால் நிறுவனத்தினை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என எலான் மஸ்க்…

நம்பிக்கை வாக்கெடுப்பில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார் இங்கிலாந்து பிரதமராக 2019ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ்…

உள்நாட்டு போரை நோக்கி இந்தியா செல்கிறது: லாலு பிரசாத்

உள்நாட்டுப் போரை நோக்கி இந்தியா செல்வதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார். கடந்த…

பாடகர் கே.கே.வின் மரணம் இயற்கையானது தான்!

பிரபல பாடகர் கே.கே.வின் மரணத்திற்கான காரணம் குறித்து தற்போது முழு விவரம் தெரியவந்துள்ளது. அவரது மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில்…