பாகிஸ்தான் உள்நாட்டுப்போரை நோக்கி செல்லும்: இம்ரான்கான்

தேர்தல் அறிவிக்காவிட்டால் பாகிஸ்தான் உள்நாட்டுப்போரை நோக்கி செல்லும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார். இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டின்…

அமித்ஷா பதவி விலக சுப்பிரமணிய சாமி வலியுறுத்தல்!

காஷ்மீரில் தொடர் தாக்குதல்கள் தொடர்பாக அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி வலியுறுத்தி உள்ளார். காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள்…

ரயில்களில் கூடுதல் லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணம்!

ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு (லக்கேஜ்) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தெலுங்கானா திகழ்கிறது: சந்திரசேகர் ராவ்

இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தெலுங்கானா திகழ்கிறது என்று அந்த மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் பெருமிதம் தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பு…

4 ஆண்டுகளாக ராகுலைச் சந்திக்க முடியவில்லை: பிருத்விராஜ் சவாண்

கடந்த 4 ஆண்டுகளாக ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவாண்…

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று (ஜுன்…

காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை!

காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அமித்ஷா இன்று ஆலோசனை செய்கிறார். காஷ்மீரில் கடந்த 31 ஆம் தேதி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த…

சிஏஏவை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம்: பினராயி விஜயன்

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தனது அரசு அமல்படுத்தாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார். கேரள மாநில முதலமைச்சராக…

இந்திய மொழிகள் அனைத்துமே தேசிய மொழிகள் தான்: தர்மேந்திர பிரதான்

இந்திய மொழிகள் அனைத்துமே தேசிய மொழிகள் தான் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார். காந்திநகர், குஜராத் மாநிலம்…

வடகொரியாவில் கொரோனா நிலைமை மோசம்!

வடகொரியாவில் கொரோனா நிலைமை மோசமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. வடகொரியாவில் கடந்த மாதம் 12-ந் தேதி கொரோனா வைரஸ்…

அமெரிக்காவில் இறுதிச்சடங்கு நிகழ்வில் துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவில் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது நடைபெற்ற திடீர் துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.…

பிரிட்டன் ராணி பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவையொட்டி கோலாகலம்!

பிரிட்டன் ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றதன், 70ம் ஆண்டையொட்டி நடைபெறும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, 40 பேருக்கு…

இந்தியா-செனகல் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா-செனகல் இடையே கலாசார பரிமாற்றம், இளைஞா் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.…

பிரதமா் மோடியுடன் இஸ்ரேல் துணைப் பிரதமா் சந்திப்பு!

இஸ்ரேல் துணை பிரதமர் பெஞ்சமின் கான்ட்ஸ், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல்…

காஷ்மீரில் சிறுவன் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வயது சிறுவன் உயிரிழந்தான். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள…

அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ந் தேதி வெளியிடுவோம்: அண்ணாமலை

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ந் தேதி வெளியிடுவோம் என்று தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். மத்திய…

கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம்: தேமுதிக

கச்சத்தீவை மீட்க இதுவே தருணம். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் தேமுதிக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான்: எச்.ராஜா

தமிழகத்தில், திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான் என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் எச்.ராஜா நேற்று…