இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் ஒப்படைப்பு!

பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூா் அருகே இந்திய எல்லைக்குள் தெரியாமல் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனை, எல்லை பாதுகாப்பு படையினா் (பிஎஸ்எஃப்) பாகிஸ்தான் ராணுவத்திடம்…

நீதித்துறை அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டது: நீதிபதி என்.வி.ரமணா

நீதித் துறை அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே கட்டப்பட்டது; அரசியல் கட்சிகளுக்கு அல்ல என்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினாா். அமெரிக்காவின்…

கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் தேவேந்திர பட்னாவிஸ்: ராஜ் தாக்கரே

கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் தேவேந்திர பட்னாவிஸ் என ராஜ் தாக்கரே பாராட்டி உள்ளார். பதவி மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி…

பெலாரஸ் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியதாக குற்றச்சாட்டு!

உக்ரைன் தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ குற்றச்சாட்டியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள…

கருக்கலைப்பை அங்கீகரிக்க ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட பேரணி!

கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அமெரிக்காவில், ‘கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதம் அல்ல’ என, 1973ல்…

ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம்: தலீபான்கள்

ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் அமைப்பு எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்…

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் பலி!

மணிப்பூர் ரயில்வே கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 81 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் பிரேன்…

ராபர்ட் பயசிற்கு சிறைவிடுப்பு வழங்க வேண்டும்: சீமான்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சிறைவிடுப்பு…

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தீ விபத்தில் இருவர் பலி!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்தனர். சென்னை ஆயிரம்…

”சந்தல்” சமூகத்தின் திரௌபதி முர்மு புகழ் “சந்தனமாக” மணக்கட்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

ஒடிசா மாநிலத்தின் சந்தல் சமூகத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவின் புகழ் உலகம் முழுவதும்…

நூபுா் சா்மாவுக்கு போலீஸ் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்!

பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அக் கட்சியின் முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு கொல்கத்தா போலீஸ் தேடப்படும் நபருக்கான நோட்டீஸை (லுக்-அவுட்) பிறப்பித்துள்ளது.…

தென் சீன கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 27 போ் மாயம்!

ஹாங்காங் அருகே தென் சீன கடல் பகுதியில் 30 பணியாளா்களுடன் சென்ற கப்பல், மோசமான வானிலை காரணமாக மூழ்கியதில் 27 போ்…

இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும்…

லிபியா பாராளுமன்றத்துக்கு தீ வைப்பு!

டாப்ரக் நகரில் உள்ள லிபிய பாராளுமன்றத்தைச் சூறையாடிய மக்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆப்பிரிக்க நாடான லிபியாவில்…

கருக்கலைப்பு அனுமதிக்கு டெக்ஸாஸ் நீதிமன்றம் தடை!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு அந்த மாகாண உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் கருக்கலைப்பு…

ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசியசெயற்குழு கூட்டம்!

ஐதராபாத் நகரில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இன்று நடக்கிற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். மத்தியில் ஆளும்…

முரண்பாடின் மீதே பிரதமா் நம்பிக்கை கொண்டுள்ளாா்: யஷ்வந்த் சின்ஹா!

ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதைவிட முரண்பாடின் மீதே பிரதமா் நம்பிக்கை கொண்டுள்ளாா் என்று யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளாா். குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின்…

உதய்பூர் படுகொலை: குற்றவாளி மீது நீதிமன்றத்தில் தாக்குதல்!

ராஜஸ்தானில் உதய்பூர் படுகொலை சம்பவத்தில் கைதான குற்றவாளிகளில் ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்தது. ராஜஸ்தானில் உதய்பூரைச்…